@maalaimalar ��மிழ் நாட்டின் உரிமைகளை விட்டு கொடுக்க இவர் யார் ? இவரை 5 வருடம் ஆட்சி நடத்த சொல்லித் தானே மக்கள் ஓட்டு போட்டோம்? எதையும் விட்டு கொடுக்க சொல்லி இல்லையே ?
@tn2point0 நீங்கள் சொன்ன கருத்து உண்மையானது தான் ஆனால் அதே சமயத்தில் அவர் மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்கவில்லை இவிஎம் மூலம் பிஜேபி யில் கொண்டுவரப்பட்டவர் ?
@jayaraman418 திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது கைது செய்ய நடவடிக்கை முயற்சி எடுப்பது இல்லை ஆ��ுங்கட்சியா இருக்கிற போதும் அதே நிலை தான் கைது செய்ய மாட்டேங்குது ஏன்??