மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதும் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதே தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கை.!!
தந்தை பெரியாரின் சமூகநீதி உலகமெங்கும் பரவட்டும்.!
#periyar#திராவிடமாடல்
@rameshjack12 @V_Senthilbalaji @ThalapathiM9669 @TRBRajaa@AMEEN97888
@
@kjkannan3@P_avithra_@arivalayam 100000 ஓட்டு ஏன்டா தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் வாங்க முடியல, உங்க கட்சி அமைச்சர் தன சொன்னாங்க வங்கிருவே அது பண்ணிடுவேனு சொன்னா
தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே!
தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்!
வால்பாறை மண்ணின் மைந்தன்
நம்ம ஊரு வெற்றி வேட்பாளர் திரு . குட்டி என்கின்ற சுதாகர் அவர்களுக்கு
உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்
#ஸ்டாலின்தொடரட்டும்
வால்பாறை தொகுதி திமுகவிற்கே🌅🖤❤️
வால்பாறை சட்டமன்ற தொகுதி
பில்சினாம்பாளையம் SR பெட்ரோல் பங்க் முன்புறம் இருசக்கர வாகன விபத்துக்குள்ளான நபர்களுக்கு
வால்பாறை சட்டமன்ற தொகுதி மண்ணின் மைந்தன் திரு குட்டி என்கின்ற ஆ.சுதாகர் BA அவர்கள் முதலுதவி வழங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற
வால்பாறை சட்டமன்ற தொகுதி மண்ணின் மைந்தன் நமது வெற்றி வேட்பாளர் திரு. குட்டி என்கின்ற சுதாகர் அவர்களுக்கு வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு 🌄🖤❤️
#VoteForDMK#ஸ்டாலின்_தொடரட்டும்#DMK#DMKITWING#DMKCoimbatore
மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற
வால்பாறை சட்டமன்ற தொகுதி மண்ணின் மைந்தன் நமது வெற்றி வேட்பாளர் திரு. குட்டி என்கின்ற சுதாகர் அவர்களுக்கு வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு 🌄🖤❤️
#VoteForDMK#ஸ்டாலின்_தொடரட்டும்#DMK#DMKITWING#DMKCoimbatore
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது!
🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்!
🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்!
🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்!
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK