@Udhaystalin@dmk_youthwing
2019 - 20 ம் ஆண்டு காவலர் தேர்வில் வெற்றி பெற்று இறுதி நிலை வரை சென்ற இளைஞர்கள், இந்த ஆண்டு காவலர் தேர்வு நடை பெறததால் தங்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி நெல்லை மாவட்ட இளைஞர்கள் மற்றும் 2019-20ம் ஆண்டு காவலர் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களின் கோரிக்கை
இன்று (9-2-2026 ) திங்கட்கிழமை அன்று நம் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக *பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாளை காந்தி மார்க்கெட்டில் 450 கடைகளின் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் தவெக சார்பாக துண்டு பிரசுரங்கள் உடன் தவெக வெற்றி சின்னமான விசில்* வழங்கப்பட்டது.
மேலும் வியாபாரிகள் பொதுமக்கள் உற்சாகத்துடன் பெற்றுக்கொண்டனர்.
இடம்:- பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், திருநெல்வேலி @TVKVijayHQ