கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#LawAndOrder
சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.
இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.
கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.
இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.
ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்.
TransportIssue || இது ஒன்னும் சினிமா இல்ல!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு
ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், கேள்வி கேட்ட இளைஞரை அதிகாரத் திமிரோடு அவமானப் படுத்தி பேசுகிறார்
GOAT படத்துல நீங்க போட்ட Traffic Police கேரக்டர் மாதிரியே பேசிட்டு இருக்கீங்க… இது ஒன்னும் சினிமா இல்ல! மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள்
- அதிமுக கடும் விமர்சனம்
TransportIssue | TamilNaduPolitics | PublicGrievance
#Koyambedu #TransportIssue #TamilNaduPolitics #PublicGrievance #Tamilnews #NewsTamil24x7
சென்னையில் தமுமுகவின் சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் மாணவரணி வெள்ளிவிழா மாநாட்டிற்கு அழைப்பிதழை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியனுக்கு தமுமுக பொதுச்செயலாளர் பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி வழங்கினார்...
#tmmkitwing#jawahirullahmla#smistateconferencechennai
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் @mkstalin அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் @jawahirullah_MH MLA,அவர்கள் தலைமை செயலகத்தில் சந்தித்து , அனகாபுத்தூர் பள்ளிவாசல் பிரச்னை உட்பட பல மக்கள் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்தார்கள்...
@CMOTamilnadu@TamilTheHindu
கீழடி அகழாய்வு அறிக்கை: ஒன்றிய அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்து வருகிறது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்
எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை செய்தி.
👇👇👇
https://t.co/ztOEK90XJ0
*மமக தகவல் தொழில்நுட்ப அணி*
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலமைச்சரின் கண்டனம் வரவேற்கத்தக்கது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
https://t.co/Bgks1xT7oQ
#mmkitwing#jawahirullamla#MKStalin#IsraelTerroristState
இஸ்லாமிய மக்களிற்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்திட
ஜூலை-6 மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் பேரணி மற்றும் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
சகோதரர்.சத்தியபிரபு செல்வராஜ்
சமூக செயற்பாட்டாளர் பெரம்பலூர்
#mmkitwing#mmkconference#மமகமாநாடு#மதுரைமாநாடு#July6