காவல்துறை மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டனர் தமிழ்நாட்டு மக்கள். எந்தக் குற்றவாளிக்கும் பயமில்லாமல் போய்விட்டது. FIR கூடப் போட மாட்டார்கள் என்ற எண்ணம் மிகப் பரவலாய் போய்விட்டது.
காரணம்..?
தமிழ்நாடு காவல்துறைக்கு தலைமை தாங்கி வழிநடத்த வேண்டிய DGP இதுவரை நியமிக்கப்படவில்லை.
DGP-க்கு பதில், 'பொறுப்பு DGP'ஐ நியமித்தார், ஸ்டாலின். அந்த, 'பொறுப்பு DGP' மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.
பொறுப்பு டி.ஜி.பிக்கு பதிலாக நியமிக்கப்பட்ட, 'புதிய பொறுப்பு DGP-யும்' மருத்து விடுப்பில் சென்று விட்டார்.
இதைக் கவனிக்க வேண்டிய ஸ்டாலினோ, எந்தத் திரைப்படத்திற்கு விமர்சனக் கட்டுரையைத் தீட்டிக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. எந்தத் திரைப்படத்தைக் கண்டுகளித்து, தூங்காமல் இருக்கிறாரோ தெரியவில்லை.
தமிழக காவல்துறை இந்தளவுக்கு இழிநிலையை, இதற்கு முன் எந்த ஆட்சியிலுமே கூட, இருந்ததில்லை.
எல்லாப் புகழும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களையேச் சாரும்.
திமுக ஆட்சியின், இத்தகைய அசாதாரண சூழலில் தான், தமிழ்நாடு மக்கள் வாழ்ந்து வருகிறோம்.
தமிழ்நாடு_தலைகுனியாது-ன்னு ஹேஸ்டேக் போட்டு கூத்தடிக்க கொத்தடிமைகள் கூட்டம் தயார் நிலையில் இருக்கிறது. தேர்தல் அறிக்கை 'கதாநாயகி' யாகக் கூட இருக்கலாம் என்று கனிமொழி அறிவித்து இருக்கிறார். இதற்கெல்லாம் ஆட்கள் தயார் தான்.
ஆனால், சட்டம் ஒழுங்கைக் காக்கத்தான் திமுக ஆட்சியில் ஆட்களில்லை.
New Karapakkam bridge on OMR
Can they not put two feet extra to have a footpath. Seems they realised it later and carved footpath cutting into the lane. If there's a bus on one lane, cars have to ride the middle.
Narrow foot path too. Barely enough for one.
திமுகவின் வியக்க வைத்த சாதனை பட்டியல் :-
1) மின்சார கட்டண உயர்வு,
2) வீட்டு வரி உயர்வு,
3) தண்ணீர் வரி உயர்வு ,
4) சொத்து வரி உயர்வு ,
5).பத்திர பதிவு கட்டணம் உயர்வு,
6 )சாராய வரி உயர்வு,
7) தொழில் வரி உயர்வு ,
8) போக்குவரத்து அபராத தொகை
திமுகவினிரின் சொத்து உயர்வு
My working theory is the Trump Admin have tracked down the last surviving 1970s CIA guys, the ones who went private after the Carter devolution, and they're now being paid millions to repeat the counter culture psyop. I predict in the next couple of months, there's going to be the first new psychedelic synthesized in 50 years, some kind of DMT derivative or possibly they figure out a way to do it digitally. They will mint a radical right version of Frank Zappa. They tried to physically co locate the counter culture to control them better last time, less important today but if my theory stands, these are old guys, old ways. Brace for reports of major RW influencers moving to Utah, close to the modern locus of domestic intelligence. That will likely be the next Laurel Canyon. There will be unusual deaths. The next generation of RW influencers, the ones coming through now, will inexplicably all have family members in the US foreign service, military biological and chemical warfare divisions. No one will notice this for a decade, then when its over someone will publish a book about it. "Weird Scenes 2".
திமுக தீய சக்தி மட்டும் அல்ல.
அது ஒரு விஷக்கிருமி. அழித்து ஒழிக்கப்படவேண்டிய விஷக்கிருமி.
தமிழக மக்கள் அதை செய்து முடிப்பார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
#இலக்கு220
DMK Prostitutes at their peak 🔥🔥🔥
பதறும் AIADMK
அதிமுக அமமுக கூட்டணி உருப்படாது
எடப்பாடிக்கு அடி மேல அடி
முழுசா மாட்டிய எடப்பாடி
எடப்பாடியை சீண்டிய மோடி
EPSக்கு அதிர்ச்சி குடுத்திட்டாங்க
அமித்ஷா கணக்கு அம்பேல்
NDA கூட்டம் சப்புன்னு போச்சி
NDA ஜெயிச்சா CM யார்
17 முறை கொள்ளையடிக்க வந்த கஜினி முகமது பெருமைய மட்டும் நாம சொல்லிட்டு இருக்கோம்...
அவன 17 முறை வீழ்த்துன வரலாறு தெரியுமா ??
#திரௌபதி2 படம் பாருங்க தெரியும்...!
@mohandreamer
Big win. Daily slots for the Tholkappiya Poonga increased from 500 to 3000 & ticket costs slashed by 50%. Good work @omjasvinMD. Real power of social media...👏
A major tourist attraction lies as a dead as useless infrastructure.
A 750-meter-long, 3-foot-wide Singaporean glass suspension bridge constructed at a cost of ₹8 crore remain as a dead infrastructure right on the Villivakkam Lake. @chennaicorp has been dragging the restoration work of the lake nearly five years now and the amusement park hasn’t come up. Encroachments thrive on the lake as well.
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் திரு @TTVDhinakaran அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @TTVDhinakaran அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.
https://t.co/Ap5uuwB6T8
The ecopark is next to palatial apartments of rich and famous. Many of them use this as morning or evening walk areas at high subsidy like Rs 500 only for many months whereas casual walker with family of 4 pay 80 Rs for 2 hours. So this pass system should be abolished for level playing field
Big apartments cannot use the park as their extension of real estate of their building . Their own builders have to provide space within their apartment .
Else they can pay Rs 20 like other commoners and enter everytime @omjasvinMD@nramind
Tholkappia Poonga, a 58-acre Eco-park restored under public funds of Rs 42 crore, has in turn turned into a private walking club benefitting a few VIPs alone.
A small group of RWAs, locals and regular walkers have blocked almost all public entry slots on the booking webpage until April 20, preventing entry for city residents and tourists.
Chennai Rivers Restoration Trust (CRRT) sells individual entry tickets at ₹20 per slot — 6.30am to 8am and 4.30pm to 6pm. But the booking website shows the calendar is booked until April 20. Monthly and yearly passes are also not available until April 20. The website, however, still allows bookings for guided tours for corporates, NGOs and educational institutions between 2.30pm and 4.30pm.
Many visitors, who turned up over weekends without tickets, were not permitted to enter the park. A board at the entrance says “online booking only”.
CRRT allows only 250 people allowed per slot. This means the park can take 500 visitors a day. Regular walkers have booked these slots through monthly and yearly passes until April. The next batch of bookings will open only after April 20.
Up to 50 tickets are reserved for spot bookings, but these are issued only if pass-holders do not turn up.
CRRT officials said they cannot do anything because the cap is 250 per slot and that regulars can be allowed only if the cap is increased.
So many people saying Sri Lanka should “move beyond” the Indian market.
That Indians aren’t valuable tourists.
I work with properties charging $250 to $3,500 a night.
Our biggest market in 2025?
Indians. 🇮🇳
The data disagrees with the stereotype.
Dinamalar reports that Andhra CM CB Naidu had a role in Hosur Airport plans being rejected. Indian Civil Aviation Minister is also from his party. Another important point is Andhra is building an airport at Kuppam (Town close to Krishnagiri), just across the border...🤷♂️