மின்துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு மறுபடி மொக்கை வாங்கியிருக்கானுங்க.
அதிமுக ஆட்சியில் தான் மின்வாரியம் அதிகளவு கடனில் இருந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்த கடன் திமுக ஆட்சியில் எப்படி குறைந்தது?
ஏன்னா அது தான் நிர்வாக சீர்திருத்தம். உங்க வாயாலேயே சொல்லிட்டீங்க. மறுபடி பல்பு 😂😂
எங்க அப்பாவைக் காணோம் என கேட்கிறார்; நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்; மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்; சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் இருக்கிறேன் - முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #CMVijay
“விவசாயிகள் போராட்டம் செய்கிறார்கள்; அதை உதயநிதி சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்; அதற்கு முறையான பதில் இல்லை” – முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #UdhayanidhiStalin | #Protest
CM Stalin watching ‘Coolie’ during a protest sparked massive outrage. But CM Vijay cuts TWO birthday cakes while an ammonia leak leaves 3 dead & 18 critical in ICU, and there's absolute silence? Are we still in the 6-month honeymoon phase? The hypocrisy is deafening. 📉🤡
புதிதாக வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைக்கான காலியிடங்களை அறிவித்து, TNPSC தேர்வு நடத்தியது கடந்த @mkstalin தலைமையிலான தமிழ்நாடு அரசு.
இன்று பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் @CTR_Nirmalkumar "நிலுவையில் இருந்த 383 உதவி பொறியாளர் - 18 உதவி கணக்கு அலுவலர்களும் சேர்த்து 401 பேருக்கும் அரசு பதவியேற்று நான்கு வாரங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப் பெற்று ஒரே நாளில் முதல்வர் சொன்னார் நானே வந்து எல்லோருக்கும் தனித்தனியாக கொடுக்கிறேன்னு சொன்னார்" எனக் கூறினார்.
உண்மை என்ன தெரியுமா?
தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத்தின்
விளம்பர எண்: 711 அறிவிக்கை எண்: 9A/2025 தேதி 11.06.2025 அன்று ஒருங்கிணைந்த தொழில்நுட்பச் சேவைகளுக்கான பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டது.
தேர்வு நடைபெற்ற நாள் : 10.08.2025
தேர்வு முடிவு வெளியான நாள்: 23.01.2026
இணைய வழிச் சான்றிதழ் சரிபார்ப்பு : 26.02.2026
விடுபட்டச் சான்றிதழ்களை சரிசெய்ய கடைசி நாள்: 06.04.2026
முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு பட்டியல் : 30.04.2026
முதற்கட்ட நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு : 11.05.2026-15.05.2026 வரை.
21.05.2026 அன்று அறிவிக்கப்பட்டவர்களுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு: 29.05.2026
பணி ஆணை இப்போது வழங்கப்பட்டது
இதில் இன்று பணி ஆணை பெற்றவர்கள் எப்படி நிலுவையில் இருந்தவர் ஆவர்?
அடிப்படை நேர்மை இருந்தால் அமைச்சர் ஏற்கனவே தேர்வாகி இருந்தவர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கினோம் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? அவ்வாறு கூறாமல் நிலுவையில் இருந்தவர்களுக்கு எனக் குறிப்பிடுவது எப்படி நேர்மையாகும்?
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் க���்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.
நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
அடேய் எவ்ளோ தான்டா ஸ்டிக்கர் ஒட்டி வச்சு இருக்கீங்க
2022 மார்ச் 25 தமிழ்நாடு அரசு GO போட்டு 4 வருசமா இறைச்சி கொடுத்துட்டு இருக்கு
வாரத்துக்கு 5 முட்டை வீதம் மாதம் 20 முட்டை
புதன் கிழமை தோறும் என மாதம் 4 நாள் இறைச்சி - 2 வாரம் சிக்கன் & 2 வாரம் மட்டன்
TVK ஸ்டிக்கர் பாய்ஸ் 🤦
#PHOTOS | இயக்குநர் கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரிக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
#SunNews | #MKStalin | #Puducherry
1989-1994 பாஜக பாபர் மஸ்ஜித்தை இடித்த தேர்தல் காலம்
1994-1999 ப��ஜக பாபர் மஸ்ஜித்தை வெற்றிகரமாக இடித்து முடித்தப்பின் நடந்த தேர்தல்
இரண்டு தேர்தலிலும் CPIM & CPI இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆந்திராவில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றது
இதுல எங்கையுமே பாஜகக்கூட கூட்டணி வச்சதில்லைனு திமுகவிற்கு ஒழுக்க பாடம் எடுக்கிறார்கள்
கம்யூனிசத்தை பார்ப்பனியத்திடம் எழுதிக்கொடுத்த அடிமைகள் இந்திய கம்யூனிஸ்ட்கள்
நடிகன் நாடாளும் வரும்போதெல்லாம்அவர்களுக்கு காவடி தூக்கி புரட்சி முகமூடி மாட்டியவர்கள்
பெங்காலில் மண்டல் கமிஷன் மண்டையில் கொட்டும்வரை OBC இட��துக்கீடு மறுத்தவர்கள்
பொலிட் பீரோவில் 50 வருடம் உயர்சாதிகளுக்கு மட்டுமே பதவிகள் குடுத்து OBC, SC & ST அதிகாரத்தை மறுத்தவர்கள்
பெங்கால் மற்றும் கேரளாவில் பாலியல் வன்புணர்வை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியவர்கள்
உண்மையாக புரட்சி செய்த பல நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்களை, ML இயக்கத்தாரை காட்டிக்கொடுத்தவர்கள்
இந்தியா முழுவதும் துடைத்து எரிந்து மக்களால் நிராகரிக்கபட்டவர்கள்