🚆 தமிழக ரயில்வே வரலாற்றின் முக்கிய நீட்டிப்புகள்!
திருச்செந்தூர்–பொள்ளாச்சி ➡️ பாலக்காடு
சென்னை–பழனி ➡️ பாலக்காடு
திருச்சி–கோவை ➡️ பாலக்காடு
திருச்சி–திருநெல்வேலி ➡️ திருவனந்தபுரம்
பெங்களூரு–கோவை ➡️ எர்ணாகுளம்
இவை தமிழக ரயில் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்! 🚆