மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாந���லம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழ��ம் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
Would the Leader of the Opposition, Mr. Udhayanidhi Stalin, @Udhaystalin play this part of his speech to his own daughter and son? Such disgusting taste.@arivalayam@CMOTamilnadu@TVKPartyHQ
கருத்தை கருத்தால் எதிர்கொள்�� வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதைவிட்டு வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை தாக்குவது மிகவும் கேவலமான, அநாகரிக செயல்.
வீடு புகுந்து வழக்க��ிஞர் நெல்சன் @itsalden_offl அவர்களையும்,அவரது குடும்பத்தினரையும் தாக்கிய ரவுடி கும்பலின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்று அரசியல் என்று சொல்லிக் கொண்டு இப்படி மட்டமான அரசியல் செய்வதுதான் மாற்று அரசியலா?
ஜனநாயக முறையில் எதிர்த்து கேள்வி கேட்டால் கேள்வி கேட்பவர்களை வீடு புகுந்து அடிக்க வேண்டும் என்று தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளாரா?
வழக்கறிஞர் நெல்ச��் மீதும்,அவரின் குடும்ப உறுப்பினர் மீதும் தாக்குதல் நடத்திய உங்கள் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா @Seeman4TN அண்ணா?
Absolute misuse of power.. Any film is not just about one person, it has hundreds and hundreds of peoples’ efforts, and money involved for a film to reach the screens. All strength to the team, Its a Thalapathys film and his farewell film and we will celebrate it like never before whenever it releases!! Thalaivan Padam eppo release oh appo theatre Pakkam poren!! #PongalPostponed #JanaNayagan
இது மாதிரி நிறைய வீடி���ோ பார்த்து நாமளும் செய்யலாம்னு ஆசையா இருக்கும்..
ஆனா வீடு கட்ட ஆரம்பிச்சு செலவாகுற காசை பார்த்தா வீடு இருந்தா போதும் என்ற மாதிரி மனநிலை வந்துரும்.