இன்று அவிநாசியில், அவிநாசி தொகுதிக்குட்பட்ட (அன்னூர் மற்றும் அவிநாசி ஒன்றியம்) பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மக்கள் தலைவர் @annamalai_k அவர்களின் "வி த லீடர்ஸ்" அமைப்பில் இணைந்ததை அடுத்து, அதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்...💪💪💪
மாறுவோம்🦁 மாற்றுவோம்🦁🦁
#annamalai4tamilnadu #ak4tn #annamalaikuppusamy #AnnamalaiIPS #Annamalai #wetheleaders #annamalaitamilnadu
பாரதப் பிரதமர் @narendramodi அவர்களால் ஈர்க்கப்பட்டு 2013 ஆம் வருடம் பாஜகவின் உறுப்பினரானேன். கடந்த 13 வருடங்களாக பாஜகவில் பயணத்தது எனக்கு பெருமையாகவும் அதேசமயம் என்னை ஒரு அரசியல்வா��ியாக மெருகேற்றியதற்காக கட்சிக்கும், கட்சியினருக்கும், அமைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தனிப்பட்ட முடிவு மட்டுமல்லாமல் என்னுடன் பயணித்தவர்கள், என்னை வழிநடத்தியவர்கள் ஆகியோரின் முடிவுக்கு கட்டுப்பட்டு, *விடைபெறுகிறேன்*
அதே சமயம் எனக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் @DrLMurugan அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன்.
மாநிலத் தலை��ர் திரு. @NainarBJP ஜி, குருஜி @AstroSehlvi ஜி, மாநிலச் செயலாளர் R Nandakumar அண்ணன் ஆகியோருக்கு எனது நன்றிகள்
இனிமுதல் மக்கள் தலைவர் @annamalai_k அவர்களின் வழியில் பயணிக்கவிருக்கிறேன்.
#Annamalai #AnnamalaiIPS #annamalaikuppusamy
நன்றி
🙏🙏🙏
NDA கூட்டணியின் வெற்றி வேட்பாளர் @DrLMurugan அவர்களுக்கு தாமரைச் சின்னத்தில் வாக்குகள் கோரி
அன்னூரில் (அவிநாசி தொகுதி) மக்கள் தலைவர் #Annamalai
நாளை (17/04/26) வெள்ளிக்கிழமை மாலை 8 மணியளவில், அன்னூர் கரியாம்பாளையம் ரவுண்டானாவில்...🪷
@annamalai_k#Murugan4Avinashi
அருமை நண்பர் மதிப்பிற்குரிய கோவை வடக்கு மாவட்ட ��ுணை தலைவர் @Senthil_TNBJP அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்று முதல் அவிநாசி தொகுதியில் மாண்புமிகு மத்திய இணையமைச்சர் @DrLMurugan அவர்களை அதிக பட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற களப்பணி & சோசியல் மீடியா ஆதரவு பணிகளை தொடர்கிறோன்...🙏
// #StartUp-இலும் சமூகநீதி என்பதுதான் #DravidianModel! //
Seriously, Hon’ble CM @mkstalin avl? There was absolutely ZERO social justice or inclusivity at #GlobalStartupSummit2025.
Foreign stalls, chaos, no space for TN startups, poor facilities & zero support for women/rural/SC-ST founders.
Tamil pride in words, not in action!
Here’s what really happened 👇
🔹 Foreign over Indian:
Prime stalls were given to foreign countries & companies.
No booths, no pitch space, not even a mention for Made in India or Made in Tamil Nadu innovators.
🔹 Access denied:
Many Indian CEOs & delegates couldn’t attend the CM’s inaugural address.
Organizers kept shouting “Any foreign guests?” while Indian entrepreneurs were left outside.
🔹 Poor facilities:
No water, no Wi-Fi, no dustbins, no proper entry/exit.
Exhibitors paid ₹20,000 and above + GST for tiny stalls with zero basic amenities. no Water, no WiFi, no dust bins, no proper dining or resting space, tables filled with trash, etc.
🔹 Exploitative pricing:
Delegate passes were first ₹2000 → ₹3500 → ₹5000, then sold for ₹1000 through influencers.
No fee relief or assistance for women, SC/ST, or rural startups.
🔹 Disorganized & unsafe:
Stalls literally collapsed during dismantling; garbage everywhere.
Thankfully, no one was hurt — but foreign guests witnessed the mess.
🔹 Crowd over content:
Tens of thousands of students were pushed through the halls, turning the summit into a crowd-management exercise.
Real entrepreneurs couldn’t network or even showcase their products.
திருவள்ளுவர் சிலை வைத்தால் மட்டும் போதுமா?
“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.” (குறள் 118)
குறள் வழி நடந்து கொள்ள வேண்டாமா?
@StartupTN@CMOTamilnadu — our entrepreneurs deserve respect, visibility, and real opportunities, not slogans and photo-ops.
#StartupTN #TamilNadu #StartupIndia #MakeInIndia #Entrepreneurship #RealityCheck
மக்கள் தலைவர் @annamalai_k
அவர்களின் பிறந்தநாளான ஜூன் 4 அன்று, "KCM ஃபவுண்டேஷன்ஸ்" சார்பாக அவிநாசியில் "Annamalai Trophy" -க்கான டர்ஃப் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது...💐💐💐
#HappyBirthdaySingam
Internet down since y'day morning with @JioCare. Called customer care 10+ times, service appointments fixed 5+ times, but no resolution yet. To add to this - fake field visits, tickets closed without resolving!
This is unacceptable.Need reliable service,not excuses. @reliancejio
பாஜகவின் புதிய மாநில தலைவர் அன்பு அண்ணன் @NainarBJP அவர்களு��்கு வாழ்த்துக்கள்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவையும் அதனுடைய கூட்டாளி கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே ஒற்றை இல���்காய் வைத்து அயராது உழைப்போம்.
கடந்த நான்காண்டு காலமாய் நடந்து வரும் கேடு கெட்ட ஆட்சியில் தமிழ்நாடு தடுமாறுவது போதும், இனியும் திமுக ஆட்சி தொடர்வது மக்களுக்கு நல்லதல்ல.
மீண்டும் நல்லாட்சி அமைய ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம்.
Happy Birthday, @AnanthAyyasamy Anna! You’ve shown me what true leadership, dedication, and service to our people look like—your hard work lights the way. Wishing you a day as amazing as you are! 🎉 #HappyBirthday"
तमिलनाडु में वर्ष 2026 में NDA की सरकार बनते ही 'शराब की बाढ़' और 'भ्रष्टाचार की आँधी' थम जाएगी।
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்.
குடிநீரை கோட்டை விட்டு,
தமிழக மக்களை குடிகாரர்களாக்கி;
😡😡😡
முல்லைப் பெரியாறு, சிறுவாணி, காவேரி, கிருஷ்ணா நதிகளில்...
அண்டை மாநிலம் முதல்வர்களிடம் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்து, பதவிக்காக கூட்டு சேரும் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து
🙏🙏🙏
அனைத்து கிளைகளிலும் கருப்பு கொடியேந்தி போராட்டம்...‼️
@annamalai_k @Murugan_MoS @KesavaVinayakan@BJP4TamilNadu@apmbjp
#DMKFailsTN