தமிழகம் முழுவதும் மக்கள் பணிகளை உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர் நமது கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும்!
இதுவே மக்களுக்கான ஆட்சி; நமது முதலமைச்சர் விஜய் அவர்களின் 'மனசாட்சி' உள்ள மக்களாட்சி!
சமூக ஊடக விளம்பரங்கள், இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) என மக்களின் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் வாரி இறைத்த 'தீயசக்தி' கும்பலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டனர்!
இனி நிம்மதியாக ஓய்வெடுங்கள் 'பண்ணையார்களே', Take Good Rest!
மீண்டும் சொல்வது
இதுதான் DMK தோல்வியை தழுவியதற்கு பிரதான காரணம் 👍
Insta னால தான் தோத்துபோனோம் நெனச்சீங்கனா அது அறியாமை முட்டாள்தனம் தவிர வேறொன்றும் இல்லை🤷🤷🤷
ஆதவ் prediction 🔥🔥🔥
1. கொளத்தூர்ல வெற்றி பெறுவோம் ✅️
2.சென்னை TVK கோட்டையா மாறப்போகுது ✅️
3.திருமா சார் கம்யூனிஸ்ட் தோழர்கள் கூட்டணிக்காக மட்டுமே மேலோட்டமாக விஜயை எதிர்க்கிறார்கள். காலம் அனைத்தையும் சரி செய்யும் ✅️
Facism😢
Ipo theriyutha nenga pesurathu arasiyal illa nu🤷🏻♀️🤝
#DMK - Makkal theerpe magesan theerpu😎 think why you lost in ur own consistency even you did many things there (Apdi claim panikuranga Unga side la) atha vittu don’t blame people🤦🏻♀️
#TVKVijay
Vijay didn't just step into politics; he exposed the rot behind these so-called leaders. The insecurity and ugliness they tried to hide are now visible for everyone to see. An entire system uniting against one man only proves how rattled they are at the thought of losing power.