TVK MLA ,வெளியில் இருந்து தோசை வாங்கிட்டு வந்து , அம்மா உணவகத்தில் வைத்து சாப்பிடு Reels எடுத்து இருக்காப்ல...!
கடைசில மாட்டிக்கிட்டாப்ல 😁😁
#TVKVijayFails
ஒரு காலத்தில் பேசி பேசியே வளர்ந்த இயக்கம்.....இன்று பேசாமல் விட்டுவிட்டதன் விளைவை சந்தித்துவிட்டது...
இதோ இன்று முதல் இளம் தலைமுறை திமுக பேச துவங்கி விட்டது
GENZ DMK MEET
ஆட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
Genz இளைஞர்கள் எல்லாம் காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற கட்சி பெயரில் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கினார்களாம், நீட் பேப்பர் லீக் உட்பட நாட்டின் பல பிரச்சினைகளை பேசி வந்தார்களாம்.
சில நாட்களிலேயே பிஜேபி கட்சியை விட அதிக நபர்கள் இந்த கணக்கினை தொடர ஆரம்பித்து விட்டார்களாம்.
இன்று ஒன்றிய அரசு அவர்களின் twitter பக்கத்தை இந்தியர்கள் பார்க்க முடியாத மாதிரி முடக்கி விட்டார்களாம்.
நேபால் போல் இந்தியாவிலும் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து இளைஞர்கள் கேள்வி கேட்பது சிலருக்கு நடுக்கத்தை உண்டாக்கி இருக்குது போல் தெரிகிறது.
தியேட்டர்ல பிளாக் டிக்கெட் விற்றவன் முன்பு எம்பிபிஎஸ் படிச்சு ஆப்ரேஷன் தியேட்டரில் பணி புரியும் டாக்டர் கைகட்டி நிற்பது தான் படித்தற்குறிகள் எதிர்பார்த்த மாற்றம் போல..😭
#PudhumaiPenn சிறகொடித்த பெண்கள், சிறகடித்து பறக்க கல்வி ஒன்றுதான் வழிவகுக்கும், என்பதை அறிந்த திராவிட இயக்க கோட்பாட்டின் வழிநின்று, நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னத திட்டம் தான் அரசு பள்ளியில் பயின்று, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு 1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் உள்ளவரை, பெண்களின் உயர்கல்விக்கான கனவை யாராலும் தடுக்க முடியாது.
#தலைவர்_தொடரட்டும்!
#தமிழ்நாடு_வெல்லட்டும்!
The Real Story of Dravidian Model.
Goosebumps.
திமுகவை விமர்சிக்கலாம், வெறுக்கலாம் நீங்கள் எதை வேண்டுமானாலும்
சொல்லலாம்.அது உங்கள் உரிமை.ஆனால் உண்மையை மாற்ற முடியாது.திமுக எப்போதும் மக்களுக்காகவே வேலை செய்துள்ளது. திமுக இல்லையெனில் இன்றைய சிறந்த தமிழ்நாடு இப்படியாக இருக்காது.
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில்
தோழமைக் கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தோம்.
#வளர்ச்சி_நோக்கி#பாலக்கோடு