முன்பெல்லாம் காமவெறி பிடித்த மிருகமாய் அலையும்போது இங்கு எதுவும் எனக்கு பிரச்சினை இருந்ததில்லை...
ஆனால் அந்த அழுக்கில் இருந்து வெளியேறி ஒரு அளவுக்கு சுத்தமானவனாய் இருக்க விரும்பும்போது தான், என்னை கஷ்டப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கின்றன.
உலகம் கொடுமையானது.
உன் உடலை பாதுகாக்க
நீ பணியமர்த்திய வீரர்களான
உன் உடைகள்
உனக்கு துரோகமிழைத்து
உன்னை பாதுகாக்க தவறி
உன் அழகை வெட்டவெளிச்சமாக்கி
உன்னை அடையும் ஆசையை
எனக்குள் உருவாக்கி
உன்மீது போர்தொடுக்க
எனக்கு அழைப்பு விடுகின்றன..
தவறு என்மீதல்ல
உன் உடைகள் மீது தான்...