"How can you expect crime rate go down in Bihar,when you have made a 7th Fail criminal your CM
I am saying it on camera "He is a No. 1 criminal,went to jail on murder case,how can you expect him to make law & Order of Bihar better"
Prashant Kishore mocks Samrat Chaudhary
தேனி மாவட்டம் கம்பம் தெற்கு மாவட்ட தவெக நிர்வாகி பாபு மீது POCSO கீழ்
வழக்கு பதிவு..
தவெக நிர்வாகி பாபு தலை மறைவு
இது தான் நீங்க சொன்ன தனி மனித ஒழுக்கமா? CM சார் @TVKVijayHQ#TVKFails
ROUTE MAFIA மூலமே அனைத்தும் நடத்தப்படுவதால், ஒரு ஊடகம் இவ்வளவு தரம்தாழ்ந்து போவதைக் கண்டு நமக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை.
குழந்தைகளை அதும் குறிப்பாக பெண் குழந்தைகளை தொட்டுப் பேசும் உரிமை யாருக்கும் இல்லை. இது ஒரு ஊடகத்துக்குத் தெரியாதா?
ஒரு அமைச்சராக இருப்பவர், இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல், தன்னுடைய எல்லைகளை மீறி நடந்துகொள்ளும் போது, அதைக் கேள்விக்கு உட்படுத்துவதுதான் ஒரு ஊடகத்தின் கடமை.
மாறாக, போக்சோ வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அமைச்சரின் இத்தகைய வரம்பு மீறிய நடவடிக்கைகளை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவது, அரசாங்கம் அமைதி காப்பது போன்ற செயல்கள், பெண் குழந்தைகளுக்கு மேலும் பாதுகாப்பற்ற நிலையையே உருவாக்கும்.
உங்கள் எல்லைகளை உணருங்கள். உங்களது இமேஜை விட குழந்தைகளின் பாதுகாப்பே முக்கியம்.
"Where is Appa?" asks CM #TVK
"You won't find me where you're looking. You'll find me where the people are. Whether I'm in the Assembly or not, I remain in the hearts of the people," former Chief Minister M.K Stalin said in a marriage event in Tiruvarur on Thursday #DMK
திமுக @arivalayam பார்வைக்கு..
கரூர் சம்பவத்தில FIR போட்டு SM la அவதூறு பரப்பினவர்களை இரண்டு பேரை தூக்கி உள்ள வச்சிருந்தா
இரண்டே பேருக்கு தான் போட்டியேன்னு வாயை திறந்திருக்க மாட்டாங்க 🤧🤧
@DMKLegalWing@DMKITwing
“தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி
ரீல்ஸ் பார்த்து ரியல் ஆட்சியை இழந்துவிட்டோம் என மக்கள் வருத்தப்படுகின்றனர்”- மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதும், மேசையை தட்டி கரவோசை எழுப்பிய உறுப்பினர்கள்
#ChennaiCorporation | #Chennai | #GCC | #MayorPriya | #ChennaiMayor | #TVK | #CMVijay
Vijay cancelled a DMK's joint venture project with Germany that was supposed to supply 500 electric buses of international standards.
Vijay falsely claimed that the DMK government did nothing for the Transport Department and that it is running at a loss.
Yet, Vijay travels Happily with smile in a hi-tech bus launched by the DMK government
Vijay also travels on the world-class roads & bridges built by the DMK government.
in short he has no shame of his own lies..!