கேம்பஸ் ஃப்ரண்ட் பெயரில் நடந்து வந்த எல்லா செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
தடை நீக்கப்படும் வரை கேம்பஸ் ஃப்ரண்ட் பெயரில் எந்த செயல்பாடும் நடைபெறாது.
இந்த தடை உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். நிச்சயம் வெல்வோம்.
#கியான்வாபி பள்ளிவாசல் தொடர்பான இஸ்லாமியருக்கு எதிரான நீதிமன்றத்தின் நிலைபாடு குறித்து இஸ்லாமியரின் பாதுகாவலர்கள், பாசிசத்தை இல்லாமலாக்க நாங்கள்தான் தீர்வு என்றெல்லாம் சொல்லி இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்ற அரசியல் தலைவர்கள் வாய் திறக்காதது ஏன்?
#GyanvapiVerdict#GyanvapiIsMasjid
பொய்யை பலமுறை சொன்னாலும் கூட்டமாக சொன்னாலும் சத்தமாக சொன்னாலும் பொய் பொய் தான்.
உண்மையே வெல்லும்.
உண்மையின் பக்கம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம். கியான்வாபி பள்ளியை வைத்து மதப்பிரிவினை ஏற்படுத்தும் RSS-ன் சூழ்ச்சியை முறியடிப்போம்.
#GyanvapiIsMasjid
கியான்வாபி பள்ளிவாசல் பற்றிய வழக்கில் நீதிமன்றத்தின் அணுகுமுறை பாபரி பள்ளியின் ஆரம்ப கால நீதிமன்ற அணுகுமுறையை நினைவூட்டுகிறது.
பாபரியை போல் கியான்வாபி பள்ளியை இழந்திடாமல் நீதிக்கான குரலை உரக்க மு���ங்குவோம்.
மக்கள் போராட்டமே நீதிக்கு வழிவகுக்கும்.
#GyanvapiVerdict
இதே வழக்கில் சிறைபட்டுள்ள மாணவ தலைவர்கள் ரவூப் சரீப், மசூத், அதிகுர்ரஹ்மான் ஆகியோர் விரைவில் ஜாமீனில் வெளியே வருவார்கள்
பின் ஒருநாள் யோகியின் அநீத சிறையும் பொய் வழக்கும் உடைபடும் இன்ஷா அல்லஹ்..
#sidiqkappan#athikurrahmaan#rahufshareef
யோகி அரசால் ஹத்ராஸ் வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு சிறைபட்ட���ருந்த பத்திரிக்கையாளர் சித்தீக் காப்பானுக்கு தொடர் சட்டப்போராட்டத்தால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சனாதன ராதாகிருஷ்ணன்..
👉🏽(அத்வ��த வேதாந்த) இந்துத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது தத்துவமாக இருந்தது
👉🏽உலகமே போற்றக்கூடிய இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு எதிராக வேற்றுமையை உயர்த்தி பிடித்தவர்
👉🏽பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என சொல்லி முக்கியத்துவம் அளித்தவர்
(1/1)
சிறந்த ஆசியர் என முன்னிறுத்த பல பேர் இருந்தும்
சனாதன சூழ்ச்சியால் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதை தெரிந்தோ தெரியாமலோ ராதாகிருஷ்ணனை உயர்த்தி பிடித்து ஆசிரியர் தினத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடி வருகிறோம்.
(3/3)
கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி நிறுவன படுகொலை செய்யப்பட்டது ப���்றி #ITamilNews சேனலுக்கு அளித்த நேர்காணலின் PROMO..
#JusticeForSrimathi
Full Video Link: https://t.co/C73DjGqFMM
Kallakurichi Sakthi School தாளாளர் டெல்லி சென்ற மர்மம்-விளாசும் CFI அஷ்ரஃப் Asraf | Srimathi Latest
#kallakurichi#kallakurichinews#srimathi
Video Link : https://t.co/2xYHvCQVaQ
கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் அநீத மரணம் மற்றும் நீதி விசாரணையின் தற்போதைய நிலை குறித்து #ITamilNews சேனல் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தேன்.
#kallakurichistudentdeath#JusticeForSrimathi
Video Link: https://t.co/C73DjGIP0U
சாவர்க்கர் சுதந்திரப்போரின் முன்னோடியும் அல்ல வரலாற்று ஆசிரியரும் அல்ல.
சுதந்திர போரில் மன்னிப்பு கேட்டு சரணடைந்த கோழ��,
சொந்த நாட்டு மக்களுக்கெதிராய் ஆங்கிலேயருடன் கூட்டு சேர்ந்த தேசதுரோகி.
இது தான் சாவர்க்கரின் உண்மை வரலாறு.. @tnschoolsedu
@Anbil_Mahesh @mkstalin
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாவர்க்கர் வரலாற்று ஆசிரியர் என்ற பொய்யை உடனடியாக நீக்க வேண்டும்.
இந்த வரலாற்று திரிப்பை எழுதியவர் சரிபார்த்தவர் என அனைவர் மீதும் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu