#Breaking#Chennai Police seize another video allegedly showing Gem Granites Veeramani sexually abusing a minor
The video was retrieved by cyber forensic experts from a storage device
Investigators have alerted ED and IT Department of suspicious transactions in the #POCSO cases say police sources #TamilNadu
@chennaipolice_@tnpoliceoffl
https://t.co/4cbt5lgazh
TVK MLA & Deputy speaker M Ravishankar whose now reportedly under Party's DISCIPLINARY PROCEEDINGS, HIMSELF is a regional/Zonal DISCIPLINARY COMMITTEE MEMBER of the Party!
துணை சபாநாயகர் தாக்குதல் விவகாரம் யாராக இருந்தாலும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் ~ அமைச்சர் @imrajmohan 👏🔥🔥
இதுதான் எதிர்பார்த்தோம் @CMOTamilnadu !! 🙌💥💯
#தமிழகவெற்றிக்கழகம்@TvkVijayHQ
துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரத்தில் தவெக தலைமை அவரை விசாரிக்குமா? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்குமா? தவெக அரசு! @BussyAnand@TVKVijayHQ@TVKPartyHQ@JCDPrabhakar
Actions la edhum perusaa irukathu guys Don’t expect big
Ithuku munade Minister Jegadeswari mela ena action eduthanga adhu mari dha agum iduvum,Two days ku ministry change adhu idhu nu news varum
Avlodhan Oru Discipline Action-um irukathu,Vera Sensational news vanthurum aduthu💯
Actions la edhum perusaa irukathu guys Don’t expect big
Ithuku munade Minister Jegadeswari mela ena action eduthanga adhu mari dha agum iduvum,Two days ku ministry change adhu idhu nu news varum
Avlodhan Oru Discipline Action-um irukathu,Vera Sensational news vanthurum aduthu💯
Nearly six months into @TVKVijayHQ government, law and order remains a serious concern in Tamil Nadu. These issues existed under the previous regime too, and even police personnel are facing threats and attacks.
@CMOTamilnadu, you repeatedly criticised Stalin over law and order before becoming CM. Now the same questions are being asked of you.
Before fixing law and order across the state, start by holding your own party members accountable. Several recent controversies involve allegations against them.
Don’t forget what you said before coming to power. People expected change, not a continuation of the same problems.
கொத்தடிமைங்க மாதிரி தனியா ஒரு bubble க்குள்ள உலகத்த உருவாக்கி வாழ நான் விரும்பல...மத்தவங்களும் அப்டி இருக்காதீங்க...
மக்கள் பக்கம் நின்னு கேள்வி கேட்காம கம்மி ஆயிடுச்சி/குறஞ்சிடுச்சி/திமுக அளவுக்கு இல்லைன்னு பேசிட்டு இருந்தா ஸ்டாலின் மாதிரி BB , GOT பாக்க வேண்டியதா போய்டும்..
தவெக MLAகளுக்கு;
உங்களால அந்த மனுஷனுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, தீமை செய்யாதிங்க🙏🏻
நல்லது மட்டுமே ப��்னனும்னு வந்தவருக்கு…. ச்சை🚶🏻♂️➡️🚶🏻♂️➡️
தவெக MLAகளுக்கு;
உங்களால அந்த மனுஷனுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, தீமை செய்யாதிங்க🙏🏻
நல்லது மட்டுமே பன்னனும்னு வந்தவருக்கு…. ச்சை🚶🏻♂️➡️🚶🏻♂️➡️
சட்டம் ஒழுங்கு கண்ட்ரோல்ல இல்ல...மீடியா கண்ட்ரோல்ல இல்ல...எம்எல்ஏக்கள் கண்ட்ரோல்ல இல்ல..அரசு அதிகாரிகள் கண்ட்ரோல்ல இல்ல...ரெட்டி கண்ட்ரோல்ல இல்ல....
நாம் எதை நோக்கி செல்கிறோம் @TVKVijayHQ ?????????????????