2031 ல் அண்ணாமலை என்ன செய்வார்னு இப்போவே நம்ம ஆருடம் சொல்லத் தேவையில்லை... இந்த ஆட்சி வந்தே இன்னும் முழுசா 1 மாசம் கூட ஆகல... இன்னும் ஒப்பாரி progrm தொடருது... So pls vitrunga 🙏
1998 Coco Cola Cup Sharjah
தனது முதல் ஓவர் முதல் பாலில் சச்சின் டெண்டுல்கரை போல்ட் ஆக்கினார் சிம்பாப்வே வீரர் ஹென்றி ஓலங்கா.
மிகப்பெரிய வீரர் என புகழப்பட்ட சச்சின் புதிய ஆளிடம் ஒரு பாலுக்கு கூட தாக்கு பிடிக்க முடியவில்லை என உலகமே கிண்டல் செய்தது
சச்சின் அவுட்டானதுக்கு காரணம் சச்சின் திறமை இல்லாதவர் என்பதோ ஹென்றி ஓலங்கா மிக திறமையான பவுலர் என்பதோ காரணம் அல்ல.
ஹென்றி ஓலங்கா கொண்டு வந்த புதிய டெக்னிக் சச்சினுக்கு அப்போது புரியவில்லை என்பது மட்டுமே அவரது தோல்விக்கு காரணமா இருந்தது.
இந்த சம்பவம் கழிச்சு ரெண்டு நாளில் final match. அதே சிம்பாப்வே உடன்.
இந்த மேட்சில் ஹென்றி ஓலங்காவால் சச்சினை அவுட் ஆக்க முடியவில்லை. சச்சின் 92 பாலில் 124 நாட் அவுட். இந்தியா வென்றது.
முதல் முறை வித்தியாசமான டெக்னிக் உபயோகித்து ஜெயித்ததால் மட்டுமே ஹென்றி ஓலங்கா பெரிய வீரர் ஆகிவிடவில்லை. அந்த புது டெக்னிக் புரியாமல் அவுட் ஆன சச்சின் கேலிக்கு உரியவரும் இல்லை.
டெக்னிக் என்ன என தெரிந்தபிறகு ரெண்டாவது நாளே அவரை வெச்சு வெளுத்து விட்ட சச்சின் கடைசி வரை சூப்பர் ஹீரோ தான். அதிரடி காட்டிய ஹென்றி ஓலங்கா பிறகு என்ன ஆனார் என தெரியவே இல்லை.
அதனால் நான் என்ன சொல்ல வர்றேன்னா ..
புதுசா ஒரு டெக்னிக் வெச்சு ஜெயிக்கிறது எல்லாம் விஷயமே இல்லை.. அதனாலேயே ஒரு சூப்பர் ஹீரோ வரலாற்றில் மொத்தமா முடிஞ்சிட மாட்டார்
களமும் விளையாட்டும் தெரிந்த சூப்பர் ஹீரோ திரும்பவும் வீரியமா எழ முடியும். புது ஆட்களால் நிலைத்து இருக்க கூட முடியாது.
புரியுதா நண்பா??
தலைமை செயலகத்தில் லிப்ட் இருந்தும், நடந்து படியேறி மாடிக்கு சென்ற முதல்வர்.
தமிழ் நாட்டில் முதல் முறையாக இது நடந்திருக்கிறது. எந்த முதல்வரும் இதனை செய்யவில்லை என மக்கள் பெருமிதம். 💪💪💪
``ஆதவ்வால் முடியுமா?’’
``முடிந்தால் ஆதவ் அர்ஜுனா எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு என்னை வென்று காட்டட்டும்’’
- முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சவால்
#adhavarjuna#sportsminister#tvk#anitharadhakrishnan#dmk#thanthitv
சேர்களுக்கு, டர்க்கி டவல் போடும் கலாசாரத்தை ஒழித்து, மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய ஒளி விளக்கே!
டவல் புர்ச்சி செய்த புர்ச்சி சூறாவளியே!
மாற்றத்திற்கே மாற்றம் கொடுக்கும் மாற்ற சிகரமே!
🙏🙏🙏
ஊழல் சக்தின்னு விமர்சிச்சுட்டு, அதிமுககாரங்கள அமைச்சரவையில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்துறாரே விஜய்?
அதெல்லாம் விடுங்க ! வீட்டுல இருந்தே தளபதி சாப்பாடு கொண்டு வந்து சாப்டுறாரே, எவ்வளவு பெரிய விஷயம்?