// தனக்குப் பிடித்திருந்த குடையைத் தானே கையில் வாங்கிக்கொண்ட முதல்வர் விஜய்! //
மத்தவங்க எல்லாம் வாய்ல கவ்விக்குவாங்க! விஜய் மட்டும்தான் கையில புடிக்குறாரு!
Ex.DMK அமைச்சர் P.மூர்த்தி
மதுரை கே புதூர் சூர்யா நகரில் பிரம்மாண்டமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய 200 கோடி ரூபாய் மதிப்புள்ள திருமண மாளிகை.
@CMOTamilnadu@TVKHQITWingOffl
துரைமுருகன் இல்ல திருமணத்தில் கிலோ கணக்கில் தங்க நகையுடன் நடனமாடிய வைரல் நபர் யார்..? கையாளுக்கே இவ்வளவு சொத்தா..?
#DMK | #DuraiMurugan | #Marriage | #PolimerNews
மாண்புமிகு அமைச்சர் @VigneshTvkCbe அவர்களே,
கொளத்தூர் தொகுதியில் ஒரு கல்லூரியில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் ஒரு மதுபானக் கடை இயங்கி வருகிறது.
TVK அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுபானக் கடைகளை மூடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், இந்தக் கடை எவ்வாறு அந்த நடவடிக்கையில் தவறவிடப்பட்டது என்பது தெரியவில்லை. எனவே, தயவுசெய்து இந்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து, விதிமுறைகளுக்கு முரணாக இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏
Ipadi pesi pesi CM aakitinga sari ipo ena award thaneay vanganum athu ena pa award uh NOBLE PRIZE 🏆 AH nalla Iruku la vangiralam♥️ idea kuduthathamaiku nandigal....