"ராமநாதபுரத்தின் எங்கள் வாழ்வியலையும், பனை தொழிலையும் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பான புகைப்படங்கள் வாயிலாக இவ்வுலகிற்கு கூறுகிறோம்"
- சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்றுவரும் புகைப்பட கண்காட்சியில் கலந்துகொண்ட இளம் புகைப்பட கலைஞர்களின் பேட்டி
#SunNews | #PhotographyExhibition | #Chennai
🛑சீனா தனது "நெடும் பயணம் 10-B " (Long March -10-B) என்று "மறு பயன்பாட்டு "(Reusable) ராக்கெட்டை முதல் முயற்சியிலேயே கடலில் உள்ள தளத்தில் இறக்கி வெற்றி கண்டது.
🌿🌏 அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் இத்தகைய தொழில் நுட்பம் கொண்ட நாடாக மாறியது சீனா.
A majestic tigress cools off in Mudumalai Tiger Reserve in Tamil Nadu, reminding us that conservation, when pursued with determination, delivers results
India’s tiger population has grown from 1,411 in 2006 to an estimated 3,682 in 2022, a remarkable journey built on decades of policy, science, sustained protection, dedicated frontline staff and the support of communities living alongside tiger landscapes. Tamil Nadu has been an important part of this journey, with its tiger population increasing from 264 in 2018 to 306 in 2022 across a landscape anchored by five Tiger Reserves. As the 6th cycle of the All India Tiger Estimation, the world’s largest wildlife monitoring exercise gets underway in 2026, we look forward to new milestones and renewed hope for the future of our tigers. #TNForest Video @supriyasahuias
நிலவு திட்டத்தில் முத்திரை பதித்த சீனா
விண்ணில் ஏவிய லாங் மார்ச் 10B REUSABLE ராக்கெட்டின் பூஸ்டரை வெற்றிகரமாக கடலில் இறக்கி சீனா; அமெரிக்காவுக்கு அடுத்து, இதை சாதித்த உலகின் 2வது நாடு சீனா
#China#ReusableRocket#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நல ஆட்சிக்கான சிந்தனைகளை நிர்வாகத்தில் வலிமையாக முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய பனகல் அரசர் அவர்களின் சாதனைகளை அவரது பிறந்த நாளான இன்று நினைவுகூர்வோம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை, இந்து ஆலயங்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அறநிலையச் சட்டம், மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை எனச் சமூகநீதியின் மீதான தனது உறுதியான கொள்கையைப் பிரகடனப்படுத்தியவர். திராவிட இயக்கத்தின் ஆணிவேராக இருந்த நீதிக்கட்சியிலிருந்து எளிய மக்களுக்கான அரசியலையும், சமூகநீதியையும் நமக்குக் கற்பித்த பனகல் அரசர் அவர்களை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்!
தேனி மாவட்டம் போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் முந்தல் சோதனைச் சாவடி அருகே உள்ள வீடுகளின் தகரக் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன
மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை
#SunNews | #Theni | #Weather
"சோபா வந்த உடன் கூட்டணியா?
அபாண்டமான குற்றச்சாட்டு கண்டிக்கத்தது” - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
#CPM | #Shanmugam | #UdhayanidhiStalin
ரூ.5-கோடி செலவில் தங்கமுலாம் பூசப்பட்ட "ராமசரித மானஸ்"என்ற ராமர் புத்தகம் உத்தரப்பிரதேச ராமர் கோயிலில் இருந்து காணவில்லையாம்.
கோயில் வைத்து திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நாக்பூர் கூடாரம்
💢 அப்பாவி பக்தனின் உழைப்பை நவீன காவிக் கும்பல் சூறையாடும் அவலம்
வாய் திறக்காத பிரதமர் மோடி