Thiru @AadhavArjuna Arjun,
Our language did not wait for your flag.
Our civilisation does not need your certificate.
And our Tamil identity does not become any smaller beneath the Indian Tricolour.
This rhetoric risks nurturing a separatist mindset, teaching people to see their Tamil and Indian identities as competing loyalties. Why manufacture a divide where we should take pride in both?
And if your concern is truly Tamil, show some consistency.
You insist on Tamil in temples. Will you demand the same in churches and mosques?
Or does your enthusiasm for compulsory Tamil stop at the temple gates?
தமிழ் மீது பற்றா? இந்துக் கோயில்களில் மட்டும் அதிகாரம் செலுத்தும் அரசியலா?
Apply your principle equally. Then lecture us about a Tamil flag.
Tell us your plans for Tamil-medium students, jobs for our youth, Tamil research and opportunities for our entrepreneurs.
Give us targets.
Give us deadlines.
Designing a flag is easy.
Delivering a future takes work.
தமிழர்களின் வாழ்க்கையை உயர்த்துங்கள். அவர்களின் அடையாளத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.
தமிழனாக இருப்பதும் இந்தியனாக இருப்பதும் எங்களுக்கு முரண்பாடல்ல. இரண்டுமே எங்கள் பெருமை!
@TVKVijayHQ@BJP4India@rammadhav_@blsanthosh
``தனிக்கொடி உருவாக்க வேண்டும்''
``தமிழை முதன்மைப்படுத்தி தனிக்கொடி உருவாக்க வேண்டும். நவம்பர் 1, ஜூலை 18 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் கையால் கொடியேற்ற வேண்டும். அனைவரது வீடுகளிலும் தமிழ்க் கொடியை ஏற்ற வேண்டும். மாநில சுயாட்சி, தமிழ்நாட்டின் பண்பாடு ��ார்ந்த விவகாரங்களில் தமிழகத்தின் பக்கம் நிற்போம். தமிழர்கள் என்ற உணர்வின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்போம்''
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#Minister #Adhavarjuna #Flag #Thanthitv
For speedy trial & justice, a long pending request of 26 POCSO court is approved by our @CMOTamilnadu
And In addition 4 more Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Courts is also approved.
Lot more reforms will be done in future. 🙏
ஐந்தே நாட்கள்... அறிவிப்புகளின் பட்டியல் நீள்கிற��ு!
அக்டோபர் 26 முதல் 31 வரை, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் வெளியான மக்கள் நல அறிவிப்புகள் கவனிக்கத்தக்கவை!
🔹 அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 விழுக்காடு உயர்வு. 60 விழுக்காட்டிலிருந்து 63 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். சுமார் 16 இலட்சம் பேர் பயனடைவார்கள்.
🔹 30 அரசு ���ொழிற்பயிற்சி நி��ையங்களில் நவீன மின் தொழில்நுட்ப ஆய்வகங்கள் திறப்பு. 673 இளநிலைப் பயிற்சி அலுவலர்கள் நியமனம்.
🔹 10,000 கிராமப்புற மகளிருக்கு இலவசக் கறவைப் பசுக்கள் வழங்க ₹57 கோடி நிதி ஒதுக்கீடு.
🔹 40 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர்கள், தங்களது தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, குளிர்சாதனப் பேருந்துகளைத் தவிர்த்துப் பல்வேறு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கலாம். தகுதியுடையவர்களுடன் வரும் ஓர் உதவியாளருக்கும் இச்சலுகை உண்டு.
🔹 தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க எட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
🔹 தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சிறு தொழில்கள் தொடங்குவதற்கு, தொழில் கடனில் 20 விழுக்காடு மானியம், அதிகபட்சம் ₹10,000 வழங்கும் அறிவிப்பு.
🔹 சுமார் 74,000 கைத்தறி நெசவாளர்களின் அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படியில் தலா 10 விழுக்காடு உயர்வு. செப்டம்பர் 1 முதல் முன்தேதியிட்டு வழங்க உத்தரவு.
🔹 சென்னையில் சாலைப் பராமரிப்புப் பணிகளுக்குப் புதிய செயல்திறன் அடிப்படையிலான விதிமுறைகள். புகார் தெரிவிக்கப்பட்ட சாலைக் குழிகளை 24 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும். தவறினால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கையும் அபராதமும்.
🔹 30,000 கிராமப்புற மகளிருக்கு 100 விழுக்காடு மானியத்தில் ஐந்து ஆடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் வெற்றி மகளிர் ��டு வளர்ப்புத் திட்டத்திற்கு ₹109.75 கோடி நிதி ஒதுக்கீடு.
🔹 2.60 இலட்சம் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை.
🔹 13 ஆண்டுகளுக்குப் பிறகு தானியங்கி வாடகை ஊர்திகளின் கட்டணம் மாற்றியமைப்பு. முதல் 1.8 கி.மீ.க்கு ₹50, அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ₹25 என நிர்ணயம்.
🔹 சமூகநீதிக் கணக்கெடுப்பை மாநிலம் முழுவதும் மேற்கொள்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்.
🔹 தொகுதி ஒன்று, தொகுதி இரண்டு, தொகுதி இரண்டு-ஏ மற்றும் தொகுதி நான்கு அரசுப் பணிகளுக்கான நேரடி நி��மனங்களில் அதிகபட்ச வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் உயர்வு.
🔹 மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் ₹10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் நவம்பர் 1 முதல் சேர்ப்பு. காலிப் புட்டிகளைத் திரும்ப ஒப்படைப்பதன் மூலம் ₹10-ஐத் திரும்பப் பெறலாம்.
🔹 கருங்கல், செயற்கை மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கான தடை 2027 ஜனவரி 26 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு.
🔹 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ₹1.77 கோடி நிதியுதவி. 2,600 வீரர்கள் பயனடையும் வகையில் உதவித்தொகை அறிவிப்பு.
🔹 நவம்பர் 1ஆம் நாள் தமிழ்நாடு நாள் என அறிவிப்பு.
இவை தவிர, கிராமப்புற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கால்நடை வளர்ப்புத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
பல்வேறு தரப்பினரின் தேவைகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம், இளைஞர்���ளின் வேலைவாய்ப்பு, பெண்களின் பொருளாதார முன்னேற்றம், சமூகநீதி, உட்கட்டமைப்பு எனப் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்தும் அறிவிப்புகள்!
அப்பப்பா! ஐந்தே நாட்களில் இத்தனை அறிவிப்புகளா!
புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் தொடரட்டும்! 👏👏🙏
@TVKVijayHQ @imrajmohan @GuRuThalaiva @ramk8060
Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day!
The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology, healthcare and emerging industries, the state has distinguished itself through innovation, skill and industrial excellence.
The people of Tamil Nadu take immense pride in their cultural identity and traditions. Tamil culture has enriched our nation’s civilisational journey in innumerable ways.
May this occasion bring happiness, success and new opportunities to every person of Tamil Nadu in the times to come.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்க���ிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழ��்கட்டும்.
தமிழ் மொழி, இனம், பண்பாடு காக்கவும்
அரசியல் பொருளாதார உரிமைகளை நிலைநாட்டவும்
நவம்பர் 1- தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!.
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியை பெருமைப்ப டுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் நாள் ‘தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு ���றிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே.
அதேபோல சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 ஜூலை 18 ஆம் நாள் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நாளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
“நவம்பர் 1 ஆம் நாள் தமிழக மக்கள் கொண்டாடி மகிழ வேண்டிய ‘தமிழ்நாடு நாள்'. 1956 நவம்பர் முதல் நாள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகமாக சென்னை மாகாணம் மறு சீரமைப்புச் செய்யப்பட்டது.
நாடு விடுதலை பெற்றதற்குப் பின்னர் மொழிவாரி மாநில சீரமைப்புப் பற்றி ஆய்வதற்காக 1948 ஜூன் 17 இல் ‘தார்' ஆணையம் அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநில சீரமைப்பு தற்போது அவ��ியமில்லை என அந்த ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரை அறிக்கையை காங்கிரஸ் கட்சி சார்பில் வல்லபாய் படேல், நேரு, பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட ‘ஜேவிபி' குழு ஆய்வு செய்து, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதைக் கிடப்பில் போட்டுவிட்டது.
ஆந்திர மாநிலம் மொழி அடிப்படையில் பிரிக்கப்படும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்வேன் என்று பொட்டி ஸ்ரீராமுலு அறிவித்து, 1952 அக்டோபரில் போராட்டத்தைத் தொடங்கி, 58 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து, 1952 டிசம்பர் 16 இல் உயிர் துறந்தார். இதனால் பற்றி எரிந்த மொழிக் கனல் பிரதமர் நேருவை உலுக்கியதால், ஆந்திரா எனும் தெலுங்கு மாநிலம் 1.10.1953 இல் மலர்ந்தது.
ஆந்திராவைப் போலவே பிற தேசிய இனங்களும் மொழிவாரி மாநிலங்களாக உருவாகக் குரல் எழுப்பியவுடன், பசல் அலி தலைமையில் மாநில சீரமைப்புக் குழுவை இந்திய அரசு அமைத்தது. இக்குழு 1955, செப்டம்பரில் தனது பரிந்��ுரையை வழங்கியது. அதன் அடிப்படையில்தான் 1956 நவம்பர் 1 ஆம் நாள் முதன்முதலில் 14 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
��ென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்த தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. சென்னை மாகாணம் தமிழ்மொழி பேசும் மக்கள் கொண்டதாக சீரமைக்கப்பட்டது.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போதே தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சித்தூர், திருப்பதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.
கேரளாவிடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளையும், கர்நாடகாவிடம் ‘வெங்காலூர்' என்னும் பெங்களூரு, கோலார் தங்கவயல் போன்றவற்றையும் இழந்தோம்.
தமிழர்களின் பகுதிகளை அண்டை மாநிலங்களோடு மத்திய அரசு இணைத்துவிட்டதால், நதிநீர் சிக்கல்கள் அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தொடருகின்றன.
தென்மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசம் அமைப்பதை எதிர்த்துக் குரல் எழுப்பியவர் பெரியார். பெருந்தலைவர் காமராஜரும் பெரியாரின் கோரிக்கையை ஆதரித்தார்.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தெற்கு எல்லையில் குமரியும், வடக்கு எல்லையில் திருத்தணியும் தமிழகத்தோடு இணைப்பதற்குப் போராடிய ��லைவர்கள் முறையே மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., சென்னை மாகாண பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை தமிழ்நாடு நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்து ராஷ்டிரா எனும் ஒற்றை தேசமாக இந்த நாடு உருவாக வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்கள் தொடக்கம் முதலே கூப்பாடு போட்டு வந்தன.
மத்தியில் பாஜக அரசு பெரும்பான்மை பலத்துடன் அமைந்தவுடன் இந்தியாவை ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு தொடர்ந்து முனைந்து வருகிறது.
பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்களின் தனித்துவ அடையாளத்தைச் சிதைத்து, வடமொழி, இந்தி ஆதிக்கத்தைத் திணித்து, மாநில அதிகாரங்களைப் பறித்து, இந்து ராஷ்டிரம் எனும் கனவை நனவாக்கத் துடிக்கும் இந்துத்துவ சனாதன சக்திகளை வீழ்த்துவோம்.
நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ள பாஜக அரசின் சதித் திட்டங்களை வேரோடு சாய்ப்பதற்கு தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்.
தமிழ்நாட்டின் மரபு உரிமையையும், மொழி, இன உரிமை மற்றும் மாநில உரிமைகளையும் நிலைநாட்டுவோம்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
31.10.2026
#mdmk #vaiko
This should have been implemented years ago, but it's never too late to bring in the right reforms.
Good to see the Tamil Nadu Government introducing stricter regulations for road restoration works and sending a strong message that public infrastructure and taxpayers' money cannot be taken for granted.
A government that listens to its people and acts in their interest. Truly a People's Government! 👏
Vijay would become the first sitting Tamil Nadu Chief Minister to visit Davos, signalling the new government's attempt to raise the state's profile among global investors and strengthen its investment outreach.
Davos is not just a global summit. It is a platform where governments, global companies and investors meet.
With CM Vijay set to attend the World Economic Forum 2027 in Davos, Tamil Nadu gets an opportunity to showcase its industrial strength, talent, infrastructure and investment potential to the world.
தமிழ்நாடு நாள் விழா!
நாளை (01.11.2026, ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, சென்னையின் 6 முக்கிய இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் எழில்மிகு முறையில் நடைபெற தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, பாரம்பரியத்தைப் போற்றுவோம்!
@imrajmohan@TVKVijayHQ@Ananta_Jit_aji@GuRuThalaiva@ramk8060
ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான மானியத் தொகையான சுமார் ₹16 கோடியை உடனடியாக விடுவித்து, 224 தயாரிப்பாளர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இதற்காக முழு முயற்சியுடன் அதிவேகமாகச் செயல்பட்ட மாண்புமிகு அமைச்சர் திரு. @imrajmohan அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
இது வெறும் மானியம் அல்ல… த���ரைப்படத் துறையைச் சார்ந்த பல குடும்பங்களுக்கு கிடைத்த தீபாவளிப் பரிசு!
பயனடைந்தவர்களில் 90% பேர் திரைப்படத் தயாரிப்பால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள். இந்த உதவி அவர்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
224 தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்! 🙏
@CMOTamilnadu @TVKVijayHQ #TamilFilmIndustry #TVK
Thank you, Vijay, for bringing this kind of mindset among alliance partners. Governance is entirely different from a party's ideology or policies. Understanding that distinction and working together for the larger good is what matters.
@TVKVijayHQ