"இப்படிலாம் பேசுனா த.வெ.க பெண்கள் ஆஃப் ஆகிடுவாங்கனு நெனச்சிட்டீங்களா… இதுக்குலாம் நாங்க முடங்கி போக மாட்டோம்".. த.வெ.கவிற்கு ஆதரவா வீடியோ போட்டா தனிநபர் தாக்குதல் செய்வீங்களா?..
Gen Z DMK Team-ஐ சேர்ந்ததாக கூறப்படும் நபர் தொடர்ந்து தனிநபர் தாக்குதல் செய்வதாக பெண்கள் புகார்
#Chennai | #TVK | #DMK | #PolimerNews
தவெகவிற்கு ஆதரவா சில நாள் வீடியோ போட்டு வர்றோம்.. Gen Z DMK Team-ல இருந்து தனி நபர் தாக்குதல் பண்றாங்க.. மன உளைச்சலை உண்டு பண்றாங்க.. பொதுவெளியில் Character பத்தி பேசுறாங்க.. மோசமான வார்த்தைகளால் பேசுறாங்க.. - தவெகவிற்கு ஆதரவாக பேசும் பெண்கள் பேட்டி
CMVijay | DMKGenZ | Social media Morphing
#Newstamil24x7 #TVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.6.2026) பிற்பகல் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்��ு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி ச���ர்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay
@TVKVijayHQ @TVKHQITWingOffl
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவ���்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
#CMJosephVijay