DMK पार्टी से हमारा आवाहन है कि वह डिलिमिटेशन बिल पर सरकार का साथ न दे। यदि DMK सरकार का समर्थन नहीं करती है, तो यह बिल मंजूर नहीं हो सकता।
DMK के नेता दयानिधि मारन की एक विमान कंपनी है, जो फिलहाल मुनाफे में नहीं है। इसी मुद्दे को लेकर सरकार की ओर से दबाव बनाए जाने की बात सामने आ रही है।
स्टालिन जी से मेरा कहना है कि देश की वर्तमान परिस्थितियों और तमिल जनता की भावनाओं को देखते हुए इस मुद्दे पर गंभीरता से विचार करें। दक्षिण भारत के राज्यो की अर्थव्यवस्था उत्तर भारत के राज्यों की अर्थव्यवस्था से काफी बड़ी है।
यह बिल देश के भीतर विभाजन को और बढ़ावा देगा। इसलिए DMK को इस बिल का पुरजोर विरोध करना चाहिए।
भाजपा भारत को कॉरपोरेट के हितों के अनुसार चलने वाला देश बनाने की कोशिश कर रही है। DMK के सांसदों को एकजुट होकर इस बिल को हराना होगा।
@arivalayam@mkstalin
#DMK #DelimitationBill
காலங்கள் மாறலாம்…
காட்சிகள் மாறலாம்…
ஆட்சிகள் மாறலாம்…
ஆனால், திமுகவின் துரோகங்கள் மட்டும் ஒருபோதும் மாறாது!
வரலாறு மீண்டும் மீண்டும் இதையே நிரூபிக்கும்!
#DMKBetrayedTN
தவெக ஆட்சியை கலைத்து மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக
இந்தியாவில் உள்ள பல கோடி இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையின மக்களின் வருங்காலத்தையே delimitation bill க்கு ஆதரவு தந்து திமுக காலி பண்ண போறாங்க
Blood on your hands @arivalayam#DMKBetrayedTN
@mkstalin You are betraying the people of India by supporting this bill.
BJP will redraw constituencies to manipulate elections. You are openly supporting BJP's vote chori. There is no 'fair delimitation' unless the delimitation commission itself is chosen neutrally.
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது 2002இல் கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
ஆனாலும் 1999-2004 ஐந்து வருடம் பாஜக க்கு ஆதரவு தந்து கூட்டணியில் அமைச்சர் பதவி அனுபவித்து கொண்டு இருந்தார்கள் திமுக
பதவி வெறி திமுக
#DMKbetrayedTN
அன்று எம்ஜிஆர் ஆட்சியை கலைக்க இந்திரா காந்தி காலில் விழுந்த மாதிரி,
இன்று விஜய் ஆட்சியை கலைக்க மோடி காலில் விழுகிறார்கள்!
2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தவெக @TVKVijayHQ யிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற பாஜக கூட கூட்டணி என்று அறிவிப்பாங்க
உபி, பீகார், மேற்கு வங்காளம் போன்ற பெரிய மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள எம்பி தொகுதிகள் 3,4 துண்டாக பிரித்து, அவர்கள் வாக்கு பலத்தை அழித்து நிரந்தர பாஜக ஆட்சியை நிறுவ திமுக ஆதரவு அளிக்க போகிறது!
திமுக ஆதரவு இல்லை என்றால் delimitation bill pass ஆகாது 👍
இந்தியா முழுமையாக இதை செய்ய போகிறார்கள்.
உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதை வெற்றிகரமாக செய்தால் அடுத்து 25 ஆண்டுகள் பாஜக தான்.
தனது சுய லாபத்துக்காக இந்தியாவை அழிவு பாதைக்கு கொண்டு சென்ற மோசமான சாதனை திமுகவை சாரும்!
Delimitation என்ற பெயரில் வெறும் தொகுதி மறுவரையறை மட்டுமல்ல, Gerrymandering மூலம் அரசியல் ஆதாயத்திற்கு பாஜக கொண்டு வருகிற மசோதா வுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பது மிகப்பெரிய வரலாற்று அநீதியை திமுக செய்கிறது.
ஒரு கட்சிக்குச் சாதகமாகத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றி, எதிர்க்கட்சிகளின் வாக்கு பலத்தைக் குறைக்கும் வகையில் தொகுதிகளைப் பிரிப்பதே Gerrymandering.
ஏற்கனவே அசாமில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளை இரண்டு மூன்றாக பிரித்து தான் அங்கே வலுவடைந்தார்கள்.
சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்கு பிறகும் ஒரே சாதி உச்சநீதிமன்றத்தில் பெரும்பாலும் இருப்பது இதற்கு காரணம்.
கொலீஜியம் - நீதிபதியே நீதிபதியை தேர்ந்தெடுக்கும் முறையை வைத்து இந்த பார்ப்பன லாபியை காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
பாபர் மசூதி இடிப்பு
அயோத்தி ராமர் கோயில்
ஜம்மு காஷ்மீர் சிறப்பு
அந்தஸ்து நீக்கம்
பொருளாதார ரீதியாக பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு
என ஒவ்வொன்றாக உச்ச நீதிமன்றம் மூலம் தான் பாஜக எளிதாக நடைமுறைப்படுத்துகிறது.
பாபர் மசூதி இடிப்பு
அயோத்தி ராமர் கோயில்
ஜம்மு காஷ்மீர் சிறப்பு
அந்தஸ்து நீக்கம்
பொருளாதார ரீதியாக பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு
என ஒவ்வொன்றாக உச்ச நீதிமன்றம் மூலம் தான் பாஜக எளிதாக நடைமுறைப்படுத்துகிறது.