2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 2 மணிநேரம் கடையின் நேரத்தைக் குறைத்தார்.
2017ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 169 பார்களையும் மூடினார்.
2023ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஸ்டாலின் 500 மதுக்கடைகளை மூடினார். குறைந்த வருமானம் தந்த மற்றும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த இடங்களில் இருந்த கடைகளை மூடினார்.
இப்போது 2026ஆம் ஆண்டு முதல்வர் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகே இருந்த 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்திருக்கிறார்.
எல்லா முதல்வர்களும் தலா 500 மதுக்கடைகளை மூடுகிறார்கள். அதேசமயம், குறைந்திருக்க வேண்டிய Tasmac வருமானம் ஆண்டுக்கு 48,000 கோடியிலிருந்து 50,000 கோடியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
கடைகள் மூடப்படுகின்றன என்றால், வருமானம் குறையத்தானே வேண்டும்? மாறாக, எப்படி கூடுகிறது?
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் ஆர்வம் கொண்டிருப்போருக்கான பொக்கிஷம் இது. தமிழக அரசின் அருமையான முன்னெடுப்பு
தமிழில் பெயர்கள் தேடுவோரின் கவனத்திற்கு - https://t.co/tksuUSsYya
#Aamis
ச்ச என்ன ஒரு அழகான காதல் படம் ❤️
காதல்னா இது தான்டா காதல் ❤️
சாப்டா இப்படி தான்டா சாப்பிடனும் 🏃
கவிதை மாதிரியான படம் மக்கா. தாராளமா பாருங்க..
குறிப்பா சாப்டுக்கிட்டே பாருங்க 😍
கண்டிப்பா பார்க வேண்டிய தமிழ் டப் செய்யப்பட்ட வெப் சீரிஸ் (1–10)
Thread 🧵
1) மணி ஹைஸ்ட் (Money Heist)
Money Heist
OTT: Netflix
🎧Audio: Tamil available
திரில்லர் / ஹைஸ்ட்
ப்ரொஃபசர் என்ற ஜீனியஸ் ஒருத்தன் ஸ்பெயின் வங்கியை கொள்ளையடிக்க திட்டம் போடுறான்.
#Thalavara
பெரும்பாலும் தமிழர்களை ஏதாவது குற்றச் செயல்களில் காட்டுவது தான் மலையாள சினிமாவின் இயல்பா இருந்துட்டு இருக்கு.
அப்டி இருக்கப்போ ஹீரோயினை தமிழ் பொண்ணா காட்டி, படம் முழுக்க தமிழில் பேச விட்டு, அவங்க கேரக்டரை செம்மையா எழுதி, ஒரு பாசிட்டிவ் வைப் படம் முழுக்கவும் சரி, ஹீரோவுக்கும் சரி ,நமக்கும் சரியான அளவுல குடுக்குறது தான் இந்த தலவரா ❤️
ஹீரோயினும் பெருசா எந்த மேக்கப்பும் இல்லாம யதார்த்தமான அழகு ❤️
போய் பாத்துட்டு வாங்க மக்கா ✌️
🎬 #TheConjuringLastRites(2025)
✅ தமிழ்
⭐ 3/5 👻👻👻
படமா அந்தளவுக்கு ஒன்னும் மோசமா இல்ல ஆனா இந்த பிரான்சைஸிற்கு ஒரு நல்ல முடிவானா அதுதான் பிரச்சனையே
1980களில் உண்மையாக நடந்ததாக நம்பப்படும் பென்சில்வேனியாவில் வாழ்ந்த Smurl குடும்பத்திற்கு நடந்த அச்சுறுத்தும் அமானுஷ்ய சம்பவங்களையும்😱
அதை விசாரிக்க வந்த பிரபல Ed மற்றும் Lorraine Warren தம்பதியினரின் ஆவி உலகத்திற்கு இதுவே எப்படி இறுதி பயணமாக அமைந்தது என்பதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது தான் இந்த Last Rites😨
அங்கங்க வரும் Jumps scares காட்சிகள் திகிலூட்டும் விதத்தில் இருந்தது👍
கிளைமாக்ஸ் முதல் இரண்டு படங்கள் அளவுக்கு தரமா இருக்கு👌
Cinematography, SFX, VFX & BGM அருமை🤝
அனைவரது நடிப்பிலும் எந்தவொரு குறைகளும் இல்லை👏
பொதுவா காஞ்சுரிங் படங்களில் பேய் பிடித்த அந்த குடும்பத்திற்கு எதுவும் நடக்கக்கூடாது என்று முதல் இரண்டு படங்களில் தோன்றியது
ஆனால் கடைசியாக வந்த இரு படங்களிலும் அந்த குடும்பம் என்ன பேயை விரட்ட வரும் Warren தம்பதிகளுடனே Emotionally Connectஆக முடியல
காரணம் முதல் இரு படங்களையும் இயக்கியது Legendary இயக்குனர் James Wan🙇♂️
Michael Chaves மோசமாலாம் எடுக்கல ஆனால் அவரது படங்களில் Emotions & இந்த படங்களுக்கு உரித்தான ஹாரர் வைப்பை ஒழுங்காக கையாள முடியல என்று சொல்லலாம்😕
திரைக்கதையிலும் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது
மொத்தமா சொல்லனும்னா இதற்கு முன் வந்த படத்த விட நல்லாருக்கு ஆனால் இதுவும் முதல் இரு படங்கள் அளவுக்கு இல்லை
#TheConjuring
#Sumathivalavu | காலாவதி வளவு
அது என்ன சுமதி வளவு?
தமிழ்நாடு – கேரளா மாநிலங்களை பிரிக்கும் வனப்பகுதி வழியில இருக்கும் குளத்துப்புழா காடுகளில் ஒரு வளைவான பகுதியை சுமதி வளைவுனு சொல்லி,அதுக்கு பின்னாடி ஒரு கதையும் இருக்கு நரபலி கொடுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணோட பேரு தான் சுமதியாம் 😒
சுமதியை தாண்டி அப்பகுதியை இருட்டிய பிறகு கடக்க முடியாம கிராமத்து மக்கள் கஷ்டப்படுறாங்க !!
இந்த ஆன்மாவின் திகிலுடன் காமெடியை கலந்து கட்டி எடுத்த படம் தான் இது.
நெறைய பாடல்கள் எதுக்குனே தெரியல, போர் அடிக்குது.
கிளைமாக்ஸ்ல வர ஒரு வரி ஒரு நிமிட பாட்டு கதைக்கு உதவுது.
காலம் ஒரு சுருளி 🤍
காமெடி கொஞ்சம் ஓகே ரகம் தான், பெருசா வேற ஒன்னும் இல்ல. நைட் டைம்ல பார்த்தா கண்டிப்பா தூக்கம் தள்ளும்.
அர்ஜுன் அசோகன் அப்புவாக சிறப்பா நடிச்சுருக்காரு 🎭
🎬 The Woman in the Yard (2025)
🎖️ 5/10 | 🔗Bio | 🎯 Horror
ஒரு விபத்தில் கணவனை இழந்த ராமோனா , தன் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாள். ஒரு நாள் திடீரென்று அவள் வீட்டின் முன் கருப்பு அங்கி அணிந்த ஒரு உருவம் தோன்றுகிறது. அது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் வீட்டை நோக்கி வருகின்றது. அதனால் அவள் வீட்டினுள் அசம்பாவித சம்பவங்கள் நடை பெறுகின்றது.
யாரையும் உதவிக்கு அழைக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் ராமோனா - அந்த உருவத்திடம் இருந்து தன் குடும்பத்தை எப்படி அவள் காப்பற்றினாள்?
👠Orphan (2009), The Shallows (2016) என்று தரமான ஹாரர் படங்களை கொடுத்த Jaume Collet-Serra தான் டைரக்டர்.
👠ஒருமுறை பார்க்கலாம்👍
Prompt for kids :
4K, ultra-realistic studio portrait of a young child styled like the 1980s, wearing bright red bell-bottom pants, a matching red shirt, and a red coat and red shoes. The first button of the shirt is open for a stylish retro look. The child stands in a stylish confident pose with both hands placed on the hips. A vintage Fiat-style car is placed beside the child. The floor and background are plain grey, giving a clean minimal studio look. Cinematic soft lighting, highly detailed, photorealistic, natural skin texture. The child’s face must remain exactly the same as in the provided reference photo, with no alterations