சாதனைகளின் சிகரம்!
காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், மகளிர் உதவித்தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், தொழில் புரட்சி எனத் தமிழகத்தைச் சொர்க்க பூமியாக மாற்றிய நவீனச் சிற்பி!
இது வெறும் ஆட்சியல்ல...
உலகிற்கே வழிகாட்டும்
'திராவிட மாடல்'!
சாதனைகள் இங்கே பேசுகின்றன... சரித்திரம் இங்கே எழுதப்படுகிறது!
எதிர்ப்புகள் எத்திசையிலிருந்து வந்தாலும், 2026-ல் தமிழக அரியணை மீண்டும் உங்கள் வசம்! இது மக்களின் உறுதிமொழி!
கழகத் தலைவர் தலைமையில்... திராவிட மாடல் திசையில்...
மீண்டும் வெல்வோம்!
எங்கள் ஆருயிர் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#ஸ்டாலின்_வெல்லட்டும்_தமிழ்நாடு_வளரட்டும் #HBDMKStalin #CMMKStalin #DMK4TN #Chitrarasu #ChennaiWestDMK
2026 தேர்தலும் ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம்தான்!
தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் நம் எதிரிகளையும், அவர்களின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் வீழ்த்திட மொழிப்போர்த் தியாகிகள் மீது உறுதியெடுப்போம்.
CBI, ED போன்ற பெயர்களைக் கேட்டாலே பணிந்துவிடும் கோழைகளா நாம்? எதையும் துணிந்து எதிர்கொள்ளும் திராவிடப் பரம்பரை உங்கள் மிரட்டலுக்கு அஞ்சாது.
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நின்று சொல்கிறேன்: டெல்லியின் ஆதிக்கத்துக்குத் தமிழ்நாடு என்றும் அடிபணியாது!
#தீ_பரவட்டும் #வெல்வோம்_ஒன்றாக #LanguageMartyrsDay
மோடி அவர்கள் இந்த மண்ணில் கால் வைத்ததுமே உதயசூரியனே மறைந்துவிட்டதாம், மழை வந்துவிட்டதாம்! சொல்வது யாரு? நம்முடைய பழனிசாமி, பத்துத் தோல்வி பழனிசாமி! வாழ்க்கை முழுவதும் கால்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால், சூரியன் எப்படி உங்கள் கண்களுக்குத் தெரியும் பழனிசாமி அவர்களே?
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#தீ_பரவட்டும்
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
அன்னைத் தமிழைக் காக்க, தன்னுயிரைத் தீக்கிரையாக்கி... தமிழகத்தின் தன்மானத்தைக் காத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவைப் போற்றுவோம்!
மொழி என்பது வெறும் அடையாளம் அல்ல, அது எம் இனம்; எம் உயிர்!அந்த உயிரைக் காக்க களம் கண்ட வீரத்தமிழர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கங்கள்!
#தீ_பரவட்டும்
@mkstalin@Udhaystalin #DMK4TN #Chitrarasu #ChennaiWestDMK
பெண்கள் வெறும் பயனாளிகள் அல்ல, அவர்கள் இந்த மாநிலத்தின் பங்குதாரர்கள்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் உயர்ந்திருக்கும் கோடிக்கணக்கான பெண்களின் பிரதிநிதியாக, இன்று தஞ்சை, செங்கிப்பட்டியில் நடைபெறும் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறோம் அனைவரும் வாரீர்!
இடம்: செங்கிப்பட்டி, தஞ்சாவூர்.
நாள்: 26 ஜனவரி 2026.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி கிழக்கு பகுதி BLA2 ஆலோசனைக் கூடடம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் S.I.R தொடர்பான திட்டங்கள், செயல்திட்டங்கள், வாக்குச்சாவடி வாரியான அணுகுமுறைகள் விரிவாக பேசப்பட்டு, வரவிருக்கும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் இன்னும் வலுப்படுத்தவும் தேவையான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு வழங்கினோம்.
#என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி
#தமிழ்நாடு_தலைகுனியாது
@mkstalin@Udhaystalin
#mkstalin #Udhayanidhistalin #DravidianModel #tamilnadu #Periyar #Anna #kalaignar #dmkflag
#DMK4TN #DMK #Chitrarasu #ChennaiWestDMK #Chepauk #Triplicane #ThousandLights #AnnaNagar