#Tobacco smoke 🚬 is deadly even for non-smokers.
If you know someone who uses tobacco, help them #CommitToQuit today. Download @WHO's 'Quit Tobacco' app.
* *ஆகஸ்ட் 1-7 #உலக_தாய்ப்பால்_வாரம்... **
* பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டுவதன் அவசியம் குறித்து எழும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய #யாக்கை_நலம்பெற-11 நிகழ்வில் உள்ளன.
https://t.co/NjKKfji3EF
பாருங்கள்...பயன் பெறுங்கள்...இது தேவைப்படுபவர்களுக்கு பகிருங்கள்