Overall, as per my observation... Jabhi long term TEJI aayega wo one way ho sakta hai... 30-50% index level.
Wait for change in TREND on daily or weekly time frame.
&
Wait for reversal candlestick pattern on weekly & monthly time frame.
#Nifty
Keep your eyes on two categories of stocks 👀
🔹 Multi-year breakout retests & multi-year support zone retests — potential high-conviction setups with defined risk. Price Action should be HIGHER-HIGH & HIGHER LOW.
🔹 Stocks trading near ATH / 52-week highs and showing consistent strength over the last 4–6 weeks.
The key is not chasing the breakout — wait for the right setup, confirmation & risk-reward.
Stay alert. The next big opportunity may already be building. 📈
The Simple RSI Filter That Can Cut Your Watchlist by 90% 🔍
You don’t need 20 indicators to find stocks in strong trends.
Try this simple 3-timeframe RSI filter:
🔹 Monthly RSI > 60
→ Strong long-term momentum
🔹 Weekly RSI > 60 & rising
→ Trend is supporting the move
🔹 Daily RSI between 40–60
→ Wait for a better entry instead of chasing
Then add a few confirmations:
✅ Price above 21 EMA & 50 EMA
✅ Stock in an uptrend
✅ Bullish daily candle
✅ Good volume on breakout
The idea is simple:
Monthly + Weekly = Trend & Direction
Daily = Entry Timing
Instead of watching hundreds of stocks, let the conditions filter out the noise and leave you with a much smaller list of potential setups.
The goal is better selection, not prediction.
Save this filter and test it on your watchlist. 👀
#SwingTrading #RSI #TradingStrategy
UNDER ₹100 STOCK PRICE, BUT BIG MARKET CAP
Vodafone Idea, IRFC, GMR Airports, IDBI Bank, NTPC Green, NHPC, IDFC First Bank, YES Bank, NMDC, Bajaj Housing Finance, Bank of Maharashtra, Indian Overseas Bank, Suzlon Energy, UCO Bank, Central Bank of India, SJVN,
Here is a list for all important screeners from chartink
1. Swing Trading SPECIAL Screener https://t.co/8BarhZmMle
2. Range Breakout Screener https://t.co/KYY8JRLVsR
3. Nr7 Narrow Range CandleStick https://t.co/zigN2V8y3b
4. 4 Days Fall and Reversal candle https://t.co/s0IMYcPyYl
5.Stock Closing up 3% Since 3 days https://t.co/hhexfSNN81
6. Close above 21 ema https://t.co/ofugtyC1jp 7. Inside Bar https://t.co/dQI1IWazOS
8.Bearish Rsi Divergence https://t.co/rS7UcXj7eG
9.Intraday Trading Desk https://t.co/a8mp8zye8x
Amazing For Intraday Traders.
Retweet for max reach !
தினமும் 30 விநாடிகள் இந்த எளிய பயிற்சியைச் செய்தால் போதும், ரிசல்ட் அற்புதம்! 🤯🔥
🎯 இது வழக்கமாக நாம் அதிகம் பயன்படுத்தாத இடுப்பு மூட��டு மற்றும் உள் தொடை தசைகளை (iliopsoas & adductor muscles) சரியாக டார்கெட் செய்கிறது.
📏 உங்கள் இடுப்பளவை 5 செ.மீ வரை குறைக்கவும், தொப்பையை முழுமையாகக் கரைக்கவும் இது மிகவும் எஃபெக்ட்டிவ்! 💯
👯♀️ தொளதொளப்பான உள் தொடைகளை குறைத்து, தொடைகளுக்கு இடையே அழகான இடைவெளியை (thigh gap) பெற இது பல பெண்களுக்கு உதவியுள்ளது. இது 100% நிஜம்! ✅
ஆனால், இந்தப் பயிற்சியை இன்னும் எஃபெக்ட்டிவ் ஆக்க ஒரு சின்ன ட்ரிக் இருக்கு... அது என்னவென்று வீடியோவில் பாருங்கள்! 🤫👇
📌 தினமும் பயிற்சி செய்ய வசதியாக, மறந்துவிடாமல் இருக்க இப்போதே இந்த பதிவை Bookmark 🔖 செய்து வச்சிக்கோங்க!
#FitnessTamil #WeightLoss #HealthTips #TamilHealth #Workout #BellyFatLoss #FitnessMotivation
#trendingréels #viralvídeo #viralreeĺs
நட்பு வட்டத்தில் சம வயதுகளில் இருக்கும் பலரை பார்க்கிறேன். அவர்கள் மூன்று தலைமுறைகளை சேட்டிஸ்ஃபை செய்யக்கூடிய நிலையில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
பெற்றோருக்கு இரண்டு மகன்களில் ஒருவராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரே மகனாக இருப்பவர்கள் உடன் சகோதரிகள் இருந்தாலும், மகன்தான் அவர்களைப் பார்த்துக் க���ள்ள வேண்டும் என்று சமுதாயம் நிர்ப்பந்திக்கிறது. ஆனால் அந்த பெற்றோர்கள் குடும்பத்தில் நான்கு ஐந்து பேராக இருந்திருப்பார்கள். தங்கள் பெற்றோர்களை அவர்கள் பார்த்தார்களா என்றால் நிச்சயம் அது இருக்காது. ஏனென்றால் அதற்கு முந்தைய தலைமுறையினர் கிராமங்களில் அதிகம் வசித்தார்கள். பணம் கொஞ்சம் இருந்தால் போதும் அவர்கள் தனித்து வாழ்ந்து பழக்கப்பட்டு இருந்தார்கள். உள்ளூரில் இருப்பவர���களும் அடிக்கடி பேச விசேஷங்களுக்கு அழைக்க செல்ல என்று இருப்பார்கள்.
ஆனால் இந்த தலைமுறையில் 70 வயதுகளில் இருக்கும் பெற்றோர்கள் அப்படி இருப்பதில்லை. தங்கள் வயது காலத்தில் யாரையும் அனுசரித்து போகாமல், (ஏனென்றால் அவர்களுக்கு பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை) நான் சம்பாதிக்கிறேன் எனக்கென்ன என்று வாழ்ந்துவிட்டு, தற்போது மகனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ந��ர்ப்பந்திக்கிறார்கள்.
இந்த கால பிள்ளைகளும், என்னை ஏன் பெற்றாய்? நானா உன்னிடம் கேட்டேன்? இன்று எனக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கத்தான் நீ என்கிறார்கள். அதிகம் போதனைகள் செய்தாலோ கவுன்சிலிங் செய்தாலோ பூமர் என்று சொல்லிவிட்டு இரவுக்கு என்ன சாப்பாடு செய்தாய் எனக்கு இது வாங்கி தந்தாயா கேட்கிறார்கள்.
இதற்கிடையில் ஆரம்ப காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் என ஓடி மனைவியை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள் பல கணவர்கள். தற்போதைய பெண்களும் 45 வயதிற்கு மேல் கால்சியம் குறைபாடு பெண்களுக்கான பிரச்சனைகள் என மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அவர்களையும் காலம் போன காலத்திலாவது கவனிப்போம் என்று குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி அவர்களை கவனிக்க துவங்குகிறார்கள்.
எனவே தற்போது 50 களில் இருக்கும் ஒரு ஆண் ஆணவன் 3 தலைமுறைகளுக்கும் ஏற்றவாறு நேரம் ஒதுக்க வேண்டி இருக்கிறது.பேச வேண்டி இருக்கிறது. இதை இளம் வயதிலேயே forecast செய்யும் அளவிற்கு எல்லோருக்கும் கூறு இருப்பதில்லை. பெற்றோர்களுக்காக மனைவியை பார்க்காமல் விடுதல். ஒரு கட்டத்தில் குழந்தைகள் முக்கியம் என்று அவர்கள் பள்ளியில் படிக்கும் காலங்களில் அவர்களின் மீது அக்கறை செலுத்துதல் என்று மாறி மாறி பார்த்து யாராவது ஒருவரை க��விட வேண்டி இருக்கிறது.
பெற்றோர்களை சற்று பார்க்காமல் விட்டாலும் ஏகப்பட்ட எமோஷனல் பிளாக்மெயில்கள். சுற்றம் எல்லோரும் குறை சொல்ல ஆரம்பிப்பார்கள். குழந்தைகளை நாம் தாம் இந்த உலகிற்கு கொண்டு வந்தோம் அவர்களையும் கைவிடக்கூடாது என்று அவர்களுக்கும் கவனம் செலுத்துவோம்.
இந்த சூழலில் மனைவியினா உடல்ஒ/மன நலத்தை அதிகம் கவனிக்காமல் விட்டு விடுவோம்
பின்னர் மனைவி இல்லாமல் எப்படி இந்த குடும்ப கப்பலை கொண்டு செலுத்த முடியும் என்று அவர் மீது அதிகம் கவனம் செலுத்த ஆரம்பிப்போம்.
இப்படி மாறி மாறி அல்லாடிக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு சூழல் 45 வயது முதல் 55 வரை இருக்கிற ஆண்களுக்கு தற்போது வாய்த்து இருக்கிறது.
தங்கள் குழந்தைகள் தங்களை பார்க்கத் தேவையில்லை என்கிற மனநிலைக்கு முதலில் இருந்தே வந்துவிட வேண்டும். உடல் நலத்தை நன்றாக பேணி காத்திட வேண்டும். முக்கியமாக மன உற��தி தான் தேவை.
இந்திய ரயில்வே ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் ஒரு ரயிலுக்கான முன்பதிவுப் பட்டி��ல் (chart) தயார் செய்த பிறகு எதுவும் காலி இருக்கை இருக்கிறதா என்று பார்ப்பதற்கான வசதி இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு user friendly இல்லை.
நண்பரொருவர் chartmitra dot xyz என்ற இணையதளத்தைப் பரிந்துரைத்தார். தகவல்கள் தெளிவாக இருக்கின்றன.
(இப்போதைக்கு) அந்த இணைய தளத்தில் விளம்பரத் தொல்லைகள் எதுவுமில்லை. தனித்தகவல்கள் எதுவும் கோரவும் இல்லை.
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.
இது விளம்பரப் பதிவல்��.
நீங்க இயர்பட்ஸ் (Earbuds) யூசரா?
அப்போ இந்த போஸ்ட் உங்களுக்கு
நீங்க யூஸ் பண்ணுற இயர்பட்ஸ் ரிப்பேர் ஆகிடுச்சி ஒன் சைடு ஒர��க் ஆகுது இன்னொன்னு ஒர்க் ஆகல
பட்ஸ் இருக்கு ஆனா அந்த பாக்ஸ் இல்லை இந்த மாதிரி பிரச்சனை இருக்கா?
இதுக்குன்னே ஒரு சைட் இருக்கு அதுதான் “Easyparts”
இந்த சைட் நீங்க மாதிரி மிஸ்ஸிங் பார்ட்ஸ் வாங்கிக்கலாம்.டெலிவரி கொஞ்சம் டைம் எடுக்கும்
சைட் லிங்க் கீழ கொடுத்திருக்கேன்
https://t.co/2IvLp5HYR8
📥 Entry Rules (Buy Setup):
Enter only when the 20 EMA flips above the 50 EMA (uptrend confirmed).
Make sure RSI (14) stays above 50 to validate strength.
Buy the dip when price pulls back to the 20 EMA while RSI remains above 50.
📤 Exit / Stop-Loss Rules:
Exit immediately if the 20 EMA slips back below the 50 EMA, or
If price closes below the 50 EMA (trend weakening).
💡 Why This Works:
A clean pullback strategy that rides an established uptrend using EMA alignment + RSI strength for confirmation.
#trading
மாதா மாதம் வீட்டு செலவுகளுக்கு Budget போடுறது கஷ்டம்னு நினைக்கிறீங்களா? அப்படின்னா இந்த Post உங்களுக்குத்தான்…
Budget பண்றதுக்கு சுலபமா ஒரு template:
https://t.co/ysOXVaEMVo
“எவ்வளவு சம்பளம் வருது?”
“EMI போகுது…”
“School Fees இருக்கு…”
“Credit Card bill இருக்கு…”
“மாசம் முடிவில் எதுவும் மிச்சம் இல்லையே…”
இது தான் வீட்டுக்கு வீடு வாசப்படி.
Income குறைவா இருக்கிறதால மட்டும் இப்படி நடக்காது.
Budget இல்லாம இருப்பதும் ஒரு முக்கியமான காரணம்.
நம்மில் நிறைய பேர் Budgetன்னா, செலவு பண்ணவே கூடாது, ஒவ்வொரு ரூபாயையும் கணக்கு பார்த்து செலவு பண்ணணும், Life enjoy பண்ணக்கூடாது ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
அது Budget கிடையாது. Budgetன்னா நம்ம பணம் எங்கே போகணும்னு நாம முடிவு பண்ணுறது.
அவ்வளவுதான்.
உதாரணத்துக்கு ஒரு சாதாரண குடும்பத்தை எடுத்துப்போம்.
Husband + Wife. ரெண்டு பேருக்கும் சேர்த்து மாதம் ₹1.5 லட்சம் Income வருது.
Home Loan EMI ₹35,000.
பிள்ளைகளோட படிப்புச் செலவு ₹20,000.
வீட்டுசெலவு ₹35,000.
இன்சூரன்ஸ் பிரீமியம் ₹5,000.
Fuel + Transport ₹10,000.
இதெல்லாம் சேர்த்தா ஏற்கனவே ₹1.05 லட்சம் போயிடுது.
மிச்சம் ₹45,000 தான் இருக்கு. சூப்பர்… ₹45,000 மிச்சம் இருக்���ுன்னு நினைக்கலாம். அது மாச தொடக்கத்துல. மாச முடிவுல அது போன இடம் தெரியாது.
வெளிய சாப்பிடுறது - Food delivery apps உட்பட.
Shopping.
Online ல பொருட்கள் வாங்குறது.
Subscriptions.
Weekend expenses.
Credit Card payments.
Small small expenses…
ஒவ்வொண்ணும் தனியா பார்த்தா பெரிய செலவு மாதிரி தெரியாது. ஆனா மாச முடிவுல, என்னடா… ₹45,000 எங்கே போச்சு? ன்னு நம்மல நாமே கேள்வி கேட்டுப்போம்.
இந்த கேள்விய வராம தடுக்கத்தான் Budget தேவைப்படுகிறது. Budget போடுறதோட first purpose செலவைக் குறைக்குறது கிடையாது. பணம் எங்கெங்க போகுதுன்னு தெரிஞ்சுக்குறது.
Budget எப்படி ஆரம்பிக்கணும்?
முதல்ல ஒரு மாதத்துக்கு உங்க Family Income எவ்வளவு என்று எழுதுங்க. அதுக்கப்புறம் செலவுகள மூணு categories ஆ பிரிச்சுக்கலாம்.
👉 Must Pay - செலவழித்தே ஆகவேண்டும்
இதை avoid பண்ண / தவிர்க்க முடியாத expenses. Delay பண்ணினா problem வரும்.
Must Payன்னா .
▪️Home Loan EMI.
▪️Rent.
▪️School Fees.
���️Groceries.
▪️Electricity.
▪️Insurance.
▪️Parents-க்கு கொடுக்குற regular support.
இது மாதிரி.
👉 Should Pay - வருங்காலத்துக்கு
இப்போ உடனே கட்ட வேண்டிய bill மாதிரி இல்ல. ஆனா உங்க Financial Future நல்லா இருக்கணும்னா அந்த பணத்தை ஒதுக்கி வைக்கணும்.
Savings.
Investments.
Emergency Fund.
Retirement.
Children’s Education Fund.
இது technically expense இல்ல. ஆனா Income வந்தவுடனே இ��ற்கான amount ஐ ஒதுக்கி வைக்கணும்.
👉Can Control - வேணும்னா செய்யலாம். இல்லைன்னாலும் பரவாயில்ல
Dining.
Shopping.
Entertainment.
Travel.
Online purchases.
Subscriptions.
இங்கதான் நமக்கு flexibility அதிகம்.
ஒரு முக்கியமான மாற்றம்
நிறைய குடும்பங்கள்ல என்ன நடக்குது தெரியுமா?
Income → Expenses → Balance → Savings.
அதாவது, செலவு எல்லாம் பண்ணிட்டு ஏதாவது மிச்சம் இருந்தா Save பண்ணலாம் ன்னு நினைக்கிறாங்க. அதனால Savings பெரும்பாலும் நடக்கவே நடக்காது.
அதுக்கு பதிலா,
Income → Savings/Investments → Expenses ன்னு மாற்றிப் பாருங்க.
Salary வந்ததும் முதல்ல:
👉 Emergency Fund
👉 SIP / Investments
👉 Insurance
👉 Other financial goals
இதற்கான amount-ஐ ஒதுக்கிட்டு, மீதி இருக்குறத செலவுக்கு பயன்படுத்துங்க. இதுதான் Pay Yourself First.
Budget என்பது ஒருத்தரோட வேலை கிடையாது. இது ரொம்ப முக்கியம். ஒரு குடும்பத்துல Husband மட்டும் Budget போடுறார். Wife க்கு எதுவும் தெரியாது அல்லது Wife எல்லாத்தையும் manage பண்றாங்க Husband க்கு family financial situation தெரியாது ன்னு இருக்கக்கூடாது.
ர��ண்டு பேரும் சேர்ந்து தெரிஞ்சுக்கணும்:
👉 மாதம் Income எவ்வளவு?
👉 Fixed Expenses எவ்வளவு?
👉 Loans எவ்வளவு?
👉 Investments எவ்வளவு?
👉 Insurance எவ்வளவு?
👉 Emergency Fund எவ்வளவு?
👉 எதுக்காக எவ்வளவு பணம் ஒதுக்கணும்?
இரண்டு பேருக்கும் picture clear ஆ இருக்கணும்.
Budgetன்னா ஒவ்வொரு செலவையும் reject பண்ணுறது கிடையாது
இந்த மாதம் வெளியே சாப்பிடக்கூடாது, Movie போகக்கூடாது, Shopping பண்ணக்கூடாது ன்னு எல்லாத்தையும் cut பண்ணிட்டா அது Budget கிடையாது. அது punishment. 😄
Budgetல fun money கூட இருக்கலாம்.
உதாரணத்துக்கு, இந்த மாதம் ₹5,000 entertainmentக்கு, ₹3,000 shopping க்கு ன்னு முன்கூட்டியே decide பண்ணிட்டீங்கன்னா, அந்த பணத்த செலவு பண்ணும்போது guilt இருக்காது. அதே நேரத்துல, எவ்வளவு செலவு பண்ணிட்டோம்னே தெரியலன்னு யோசிக்கிற நிலையும் வராது.
Budget உங்க வாழ்க்கையை restrict பண்ணுவதற்காக இல்ல. அது உங்க பணத்துக்கு எங்க போகனும் ன்னு ஒரு direction கொடுப்பதற்காக.
Budget இல்லாததோட இன்னொரு problem:
Future expenses. இவங்க தான் Budget இல்லாத குடும்பங்களை surprise பண்ணுவாங்க.
School Fees வருடத்துக்கு இரண்டு முறை வரும்.
Insurance premium வருடத்துக்கு ஒரு முறை வரும்.
Car Insurance வரும்.
Vehicle Service வரும்.
Property Tax வரும்.
Vacation வரும்.
Festival expenses வரும்.
Medical expenses வரலாம்.
இவ���யெல்லாம் “unexpected expenses” மாதிரி தெரியும்.
ஆனா உண்மையிலேயே unexpected ஆ? நிறைய expenses predictable. வரப்போகுதுன்னு நமக்கே தெரியும். அதனால மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்கி வைத்திருந்தா அந்த நேரத்தில் பெரிய financial shock இருக்காது.
உதாரணத்துக்கு வருடத்துக்கு ₹60,000 insurance + school related annual expenses இருக்கு. மார்ச் மாதம் ₹60,000 தேடுறதுக்கு பதிலா, மாதம் ₹5,000 தனியா வச்சுக்கலாமே?
இதுதான் Budget ன் power.
இன்னொரு simple exercise
இன்னிக்கு ஒரு வேலை மட்ட���ம் பண்ணுங்க. உங்க Bank Account + Credit Card statement கடந்த 3 மாதத்துக்கு எடுத்து பாருங்க. ஒவ்வொரு expense-ஐயும் categorize பண்ணுங்க.
Food.
Shopping.
Travel.
Subscriptions.
Bills.
EMIs.
Investments.
Insurance.
Others.
அதுக்கப்புறம் பாருங்க… நீங்க நினைச்சதை விட எங்கெல்லாம் அதிகமா செலவு பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும். அதுதான் leakage பாயிண்ட்.
அத கண்டுபிடிச்சி சரி பண்ணுங்க.
Budget போடுறதோட ultimate goal என்ன?
மாதம் ₹10,000 மிச்சப்படுத்தணும் என்பதல்ல. மாதம் ₹20,000 SIP போடணும் என்பதல்ல. அதுவும் முக்கியம் தான்.
ஆனா அதைவிட பெரிய விஷயம் இருக்கு. உங்க Income எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.
உங்க money:
Family-ஐ protect பண்ணுதா?
Emergency-க்கு தயாரா இருக்கு?
Children’s Education-க்கு போதுமா?
Retirement-க்கு build ஆகுதா?
Loan-ஐ manage பண்ணுதா?
அல்லது தெரியாம small small expenses-ல கரைந்து போகுதா?
அதை Budget தான் காட்டும்.
கடைசியாக ஒரு விஷயம். Budgetன்னா என்னால் எவ்வளவு செலவு பண்ண முடியும்? ன்னு கேட்பது மட்டும் கிடையாது. என்னுடைய பணத்த நான் எதற்காக பயன்படுத்தணும் ன்னு decide பண்ணுறது.
Income எவ்வளவு இருந்தாலும் Budget தேவை.
₹50,000 earn பண்ற குடும்பத்துக்��ும் Budget தேவை.
₹5 லட்சம் earn பண்ற குடும்பத்துக்கும் Budget தேவை.
ஏன்னா Income அதிகமா இருந்தா Financial Problems automatically disappear ஆகாது.
Income அதிகரிக்கும்போது Lifestyle ம் கூடவே அதிகரிக்க ஆரம்பிச்சா, Budget இல்லாம Wealth build பண்ணுறது இன்னும் கஷ்டம்.
அதனால… மாதம் ஒருமுறை குடும்பத்தோட உட்காருங்க.
Income எவ்வளவு?
Expenses எவ்வளவு?
Savings எவ்வளவு?
Investments எவ்வளவு?
Debt எவ்வளவு?
அடுத்த மாதம் என்னென்ன பெரிய செலவுகள் வரப்போகுது?
எல்லாத்தையும் பாருங்க. 15–20 minutes போதும். Budget ஒரு complicated Excel Sheet ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமா ஒரு A4 paper ல கூட எழுதலாம். நம்ம பணம் எங்கே போகுது என்பதை தெரிஞ்சுக்குறதுதான் முதல் step. அதுக்கப்புறம் தான் அதை சரியான இடத்துக்கு அனுப்ப முடியும்.
Money earn பண்ணுறது முக்கியம்.
Money save பண்ணுறது முக்கியம்.
Money invest பண்ணுறது முக்கியம்.
Money க்கு ஒரு direction கொடுக்குறது தான் Budget. அது இல்லாம எவ்வளவு Income வந்தாலும், எங்க போச்சுன்னே தெரியலையே… ன்னு சொல்லிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.
புரிஞ்சுதா மக்களே!!! 🙏🙏🙏
உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை! இதோ உங்களுக்காக எந்த உபகரணங்களும் இல்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய 10 சிறந்த உடற்பயிற்சிகள். 💪🔥
மறக்காமல் இந்த பதிவை புக்மார்க் (Bookmark) செய்து வையுங்கள், தினமும் பயிற்சி செய்ய உதவியாக இருக்கும்! 📌
தினமும் இதை செய்து உங்கள் உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்! 🏋️♂️💯
#HomeWorkout #Fitness #HealthTips #WorkoutRoutine #StayFit #trendingréels #fitgirlstyle #trendingshorts