இந்தியால இருக்குற ஏதாவது ஒரு கட்சி உங்கள சீண்டுச்சாடா.... ✅
உங்க கூட மனுசன் இருப்பானாடா 🛑
காங்கிரஸ் கட்சி உங்க கூட இருக்குற வரைக்கும்தான்டா உங்களுக்கு மரியாதை.. 💯
தனிமரமா நின்னு...
தனியாவே போய் குழில படுத்துக்கோங்க... 😎
பச்சை துரோகிகளா...
கூட்டணி வெச்சதுக்கு எங்க கட்சியவாடா முடிக்க பாத்தீங்க...💥
#DMKFails
#DelhiProtest
டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் 💥
இனி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் 💯
டெல்லியில் லட்சக்கணக்கோனார் தொடர்ந்து குவிந்து வருகின்றனர் 🙏
உடனடியாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் 🛑
களத்தில் இருக்கும் இளம் கன்றுகளுக்கு பயம் இருக்காது 💯
#BJPFails
#JantarMantar
#DelhiProtest
சென்னை வாழ் காங்கிரஸ் கட்சியின் சொந்தங்களே...
அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது 😀
பயன்படுத்தி கொள்ளுங்கள் 😎
நீண்ட கால ஆசையாக கூட இருக்கலாம்... 😁
புறமுதுகிட்டு பாஜகவினர் ஓடினார்கள் என்ற வீடியோக்கள் வெளிவர வேண்டும் 😎
ALL THE BEST GUYS 💪
#TamilNadu#Congress#BJPFails
டெல்லியில் காவலர் வீசிய கண்ணீர் புகை குண்டை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கையில் எடுத்து மீண்டும் காவலரை நோக்கி வீசிய வீடியோ 🔥
நியூட்டனின் மூன்றாவது விதியை கையில் எடுக்க தொடங்கிவிட்டனர் ✅
உங்கள் கண்ணீர் புகை குண்டுகள் இனி எடுபடாது 💥
உங்கள் பெல்லட் குண்டுகள் இனி எடுபடாது 💥
உங்கள் தடியடி இனி எடுபடாது 💥
#DelhiProtest
#BJPFails
சர்வதேச ஊடகங்களின் இன்றைய தலைப்புச் செய்தி இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் "ராகுல்காந்தி" 🔥
இது பாசிசத்திற்கு எதிரான போர் 💯
பாஜகவுக்கு எதிரான போர் 💪
சர்வாதிகாரம் விரைவில் வீழும் 💪
#RahulGandhi#Congress#India
போட்றா வெடிய 💥💥💥
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என மாற்றி மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு 🔥
காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த OG பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை சூட்டியதன் மூலமாக இனி வரும் காலங்களில் அடுத்த தலைமுறையினருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைக்க கூடிய சூழலை உருவாக்கி கொடுத்த மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu விஜய் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ❤️
#Perunthalaivar
#Kamarajar
#TamilNadu
#TVK
#ThalapathyVijay
பாஜக பெயரை சொல்லாமல் அறிக்கை விட்ட புலிகேசி மன்னன் Ex MLA ஸ்டாலின் 😁
30 எம்பிக்களை வைத்து கொண்டு பாஜகவை பார்த்து ஓடி ஒளியும் திமுக 🙈
உங்களை இனி மிசா திமுக என்று சொல்லமாட்டார்கள் 🤐
கசமுசா திமுக என்று அழைப்பார்கள் 😎
தெனாலி படத்தில் வருவது போல் திமுகவிற்கு
பாஜக என்றால் பயம்... ✅
மோடி என்றால் பயம்...✅
அமித்ஷா என்றால் பயம்...✅
ED என்றால் பயம்...✅
CBI என்றால் பயம்...✅
ரெய்டு என்றால் பயம்...✅
சிறை என்றால் பயம்.... ✅
பின்ன எதுக்கு கட்சிய நடத்துறிங்க... 🙏
கட்சிய கலச்சிட்டு போயிருங்க 🛑
#BJPFails
#DMKFails
#TamilNadu
பாஜகவை கண்டிக்க துப்பில்லாத திமுக 💯
நீட் ஒழிப்பு மட்டும் பேசி நீங்கள் தப்பிக்க முடியாது ! 😡
டெல்லி நகரம் பற்றி எரிகிறது 🔥
சர்வாதிகார மன்னன் ஃபிடில் வாசித்து கொண்டிருக்கிறார் 🛑
மக்களவையில் 22 எம்பிக்கள், மாநிலங்களவையில் 8 எம்பிக்கள் வைத்து கொண்டு மாணவர்கள் இளைஞர்கள் மீது பாஜக காவல்துறை நடத்திய தடியடி சம்பவத்தை கண்டிக்க துப்பில்லாமல் நாடகமாடும் Ex MLA ஸ்டாலின் மற்றும் திமுக எம்பிக்கள் 💯
பாஜகவிற்கு எதிராக பாசிசத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் களத்தில் இறங்கி போராடும் போது திமுகவின் 30 எம்பிக்கள் மட்டும் ஓடி ஒளிந்து கொண்டார்கள் 💯
வாய் சவடால் மட்டும் பேசும் திமுகவினர்....
எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் 😎
#BJPFails
#DMKFails
#TamilNadu
#Congress
தலைவா.... நீ சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும் புரட்சியே.... 🙏
இதை நாங்கள் நினைவில் கொள்வோம் 💯
நிச்சயமாக திருப்பி அடிப்போம் 💪
கணக்கை முடிப்போம் 😎
#RahulGandhi#Congress#DelhiProtest
உங்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாதவர்கள் நாங்கள் 💪
ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி பெற்ற கூட்டம்டா இது 💥
விரைவில் நீங்கள் மற்ற நாடுகளில் தஞ்சம் தேடும் சூழல் உருவாகும் 💯
குழந்தையின் டயப்பரில் கூட எதுவும் லீக் ஆகாது , பாதுகாப்பாக இருக்கும் ✅
ஆனால் உங்கள் ஆட்சியில் எல்லா தேர்வு வினாத்தாள்களும் லீக் ஆகிறது 💯
இதை சொன்னால் உங்களுக்கு எரியுதா ?
போராடினால் மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் கை வைப்பீர்களா ... 😡
இந்த ஆட்சியை தூக்கி வீசாதவரை நாங்கள் ஓயமாட்டோம் 💪
#Congress
#RahulGandhi
#MayuraJayakumar
#DelhiProtest
#PaperLeak
#BanNEET
டெல்லியில் பிரதமர் மோடி வீட்டின் முன்பு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களுடன் போராட்டம் 🔥
"ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததாக சொல்வார்கள்" அப்படி டெல்லி நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்க மோடி வாய் திறக்காமல் ஃபிடில் வாசித்து கொண்டிருக்கிறார். 🤐
இந்த முறை மோடியுடன் கைகோர்த்து மக்களவையில் 22 எம்பிக்களையும் ராஜ்யசபாவில் 8 எம்பிக்களையும் தண்டமாக வைத்து இருக்கும் நாடக மன்னன் Ex MLA ஸ்டாலினும் மோடி அமித்ஷாவிற்கு எதிராக நேற்றைய மாணவர்கள் இளைஞர்கள் மீது பாஜக காவல்துறை நடத்திய தடியடி சம்பவத்திற்கு வாய் திறக்காமல் ஃபிடில் வாசித்து கொண்டிருக்கிறார் 💯
பாஜக இந்தியாவில் துடைத்து எறியப்படும் ✅
திமுக தமிழ்நாட்டில் துடைத்து எறியப்படும் ✅
#RahulGandhi
#Congress
#BJPFails
#DelhiProtest
மோடி அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்தியிருக்கும் இந்த போராட்டம் வரலாற்றில் நிச்சயமாக ஒரு முக்கிய நிகழ்வாக இடம் பெறும் ! 🔥
இளைஞர்கள் ஆரம்பித்துள்ள இந்த போராட்டம் நிச்சயமாக மோடி அரசை முடிவுக்கு கொண்டு வரும் 💯
சர்வாதிகாரம் ஒரு நாளும் வெனறதாக வரலாறு இல்லை 💥
இந்த முறை பாஜக வீழும் .... வீழ்ந்தே தீரும் 💯
#BJPFails
#DelhiProtest
#Paperleaks