திருச்சி
மெஜஸ்டிக் மஹாராஜா
ஆடை மாளிகைத்
திறப்பு விழாவில்
கலந்துகொண்டேன்
கடல்போல் அகன்றும்
மலைபோல் உயர்ந்தும்
நிமிர்ந்து நிற்கும்
நெடுமாளிகை அது
வாழ்த்திப் பேசினேன்:
"கவிப்பேரரசை இந்த விழாவுக்கு
ஏன் அழைத்தேன் என்று
மஹாராஜா உரிமையாளர்
ஆசிப் அலி
ஒரு நீண்ட பட்டியல் வாசித்தார்
என் வருகைக்கு
அந்தக் காரணங்கள்
எதுவும் தேவையில்லை
நானும் ஆடை உடுத்துகிறவன்
என்ற ஒரே காரணம் போதும்
90 ஆண்டுகளாய்ப்
படிப்படியாய் வளர்ந்துவரும்
மஹாராஜாவைப் பாராட்டுகிறேன்
ஒரு மனிதனுக்கு
இரண்டே இரண்டுதான்
மிக முக்கியம்.
ஒன்று உயிர்;
இன்னொன்று மானம்
உண்டி கொடுக்கிறவன்
உயிரைக் காப்பாற்றுகிறான்;
ஆடை கொடுக்கிறவன்
மானத்தைக் காப்பாற்றுகிறான்
அதனால் உங்கள் தொழில்
உயர்ந்த தொழில்
இந்தியாவில் 63 விழுக்காடு
ஆடை உற்பத்திதான்;
இந்தியாவின் 13 விழுக்காடு
ஏற்றுமதியும் அதுவேதான்
இந்தத் தொழிலுக்கு
வளர்ச்சி உண்டே தவிர
வீழ்ச்சி இல்லை
தஞ்சைக்கும் திருச்சிக்கும்
உள்ள தூரத்தைகக் கடக்க
உங்களுக்கு 90 ஆண்டுகள்
தேவைப்பட்டிருக்கிறது
நிதானமாக வளர்கிறீர்கள்;
நிரந்தரமாக நிலைபெறுவீர்கள்
வாழ்த்துகிறேன்"
ஆசிப் அலியும்
சகோதரர்களும்
மலர் மாலை என்ற பெயரில��
மலர் மலை ஒன்றை அணிவித்தார்கள்
சென்னைக்கு வரும்வரைக்கும்
அந்த வாசம்
என் உள்ளங்கையில் ஒட்டியிருந்தது
சிரிச்சிக்கிட்டே செஞ்சிவிட்டாரு🔥🔥
டம்மி முதலமைச்சருன்னு சொல்லிட்டு LOP ஒரு சிரிப்பு சிரிச்சார் பாருங்க
இதை விட ஒரு அசிங்கம் தற்குறி அணில்களுக்கு இல்லை😃😃
@KanimozhiDMK இந்த சமூகம் என்பது நல்லோர்களை அடையாளம் காண்பதோ தீயோர்களை அடையாளம் கண்டுபிடிப்பது தெரியாத ஒரு கும்பல் தான் இவர்களுக்கு நல்லதும் ஒன்றுதான் கெட்டதும் ஒன்றுதான் எல்லாமே செய்திகள் தான் இவர்களுக்கு புத்தி வரவேண்டும் என்று நினைப்பதே தவறு தற்குறி கூட்டத்திற்கு புத்தி வராது
மதுராந்தகம் அருகே கொங்கரையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்று இந்த தவெக அரசு எதிர்பார்க்கிறது?
உயிரச்சத்தில் உறைந்து போய் உள்ள மக்களின் குரல் கூட இந்த சொரணையற்ற அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா?
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
@suryaxavier1 அண்டா வாயன் ஆதவ் அர்ஜூனா
வாயைத் திறந்தால் பொய்
மேடையில் பேசினால் பொய் இந்த சவுடால் பயலை என்றைக்காவது ஒரு நாள் சிறையில் தள்ளி பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் ஆசை
@suryaxavier1 தெருவிலேயே பொறுக்குகிற பிச்சை எடுக்கிற நாதாரி நாய்களை நாட்டை ஆளும் தலைவர்களாக சிந்தித்த ஒரு கூட்டத்தை இனி சீர்படுத்த முடியாது வருங்கால சந்ததியினரை திராவிட இடதுசாரி சிந்தனை ஆலர்கலாக மாற்ற வேண்டுமே ஒழிய இனி கதறி பயனில்லை
முற்றிலும் இது அறிவில் முற்றாத அரசு
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
மொசப்புடிக்கிற நாயை
மூஞ்ச��யைப் பார்த்தா தெரியாதா? ன்னு கிராமத்துல சொல்லுவாங்க.
பாஜகவால்
பாஜகவிற்காக
உருவாக்கப்பட்ட
ஒரு தரங்கெட்ட நபரே நடிகன்.
அரசியலிலிருந்து ஈவு இரக்கமற்ற முறையில்
அகற்றப்பட வேண்டிய ஒரு கேடுகெட்ட கும்பலே தற்குறிகள்.
மாணவர் பாரதிதாசன் அன்று தங்கை அனிதாவிற்காக பாஜகவை எதிர்த்து போராடினார்
இன்று தன் உயர்கல்விக்காக தவெகவிடம் போராடுகிறார்
பாஜகவும் தவெகவும் ஒன்னு இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு.!
லண்டனில் போய் தனது நெருங்கிய தோழிகளுடன் கூத்தடிக்க அரசுப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.
ஆனால், ஒரு மாணவனின் படிப்பிற்கு அரசு வழங்க வேண்டிய தொகையை அனுப்ப ஆயிரம் விளக்க வெளக்கமாறுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மாணவனுக���கு உடனே பணத்தை அனுப்புங்கடா என்ற குரல் வலுவாக எழ வேண்டும்.
@suryaxavier1 முடை நாற்றம் எடுத்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் விஜய் கும்பலே அந்த மாணவனுக்கு உடனடியாக பணத்தை அனுப்பு பணம் உங்க அப்பன் வீட்டு பணம் அல்ல உன் ஆயா வீட்டு பணமும் இல்லை எங்கள் வரிப்பணம் நாய்களும் நாதாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்
கோவில்களில் குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையை தலைவர் கலைஞர் அவர்கள் சட்டரீதியாக உறுதி செய்தார். அந்த உரிமையை கடந்த காலங்களில் உயர்நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன.
இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார���கள் அனுமதிக்கப்படாதது மிகவும் அநியாயமான முடிவு.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஏன் மௌனம் காக்கிறார்???
தங்கள் விரும்பும் அமைச்சர் என்று “சங்கிகள் ”அடையாளப்படுத்திக் கொள்கிற அமைச்சர், தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குடமுழுக்கு விழாக்களில் உடனடியாக தமிழ் ஓதப்பட வேண்டும்.
“எங்கும் தமிழ்; எத���லும் தமிழ்” என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
வழிபாட்டு ந��லையங்களில் தமிழைக் கொண்டு வருவதும், வழிபாடு அனைவருக்கும் புரியும் வகையில், அனைவரையும் உள்ளடக்கியதாக அமைவதுமே சரியான நடைமுறையாக இருக்க முடியும்.
இதுகுறித்து முதலமைச்சர் எப்போதும் வாய்திறக்க மாட்டார். அவரிடம் வாய்திறக்கச் சொல்லிக் கேட்பதே நம்முடைய துரதிர்ஷ்டம் என்றுதான் நான் கருதுகிறேன்.
ஆனால், “சங்கிகள் கொண்டாடும்” அமைச்சர் @RameshOffcl அவர்கள் வாய்திறந்து தனது நிலைப்பாட்டை��் தெரிவிக்க வேண்டும்!
தமிழினத்தின் உரிமைக் குரலாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகம், கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வி��ும் இல்லை.
“ஆட்சி வரும், போகும்; அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!” என்ற தலைவர் கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கைப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்.
#DMK78