@SVaidhyasubrama சாஸ்தரா கல்லூரி
நேரடி தேர்வு அரசு உத்தரவு மீறி செயல்பட்ட காரணத்தினால் மாணவர்களுக்கு கொரோனா தொற்று..
நாளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக இளைஞர் அரசியல் கட்சி சார்பில் மனு கொடுக்க இருக்கிறோம் ...காலை 11 மணி அளவில்
ஆதரவு தாரீர்
@SVaidhyasubrama
மாணவர்களின் நலனில் கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்..🙏🙏உங்களை விட உங்கள் மாணவர்களை பாதுகாக்க யாராலும் முடியாது..உங்கள் நல்ல முடிவை எதிர் பார்த்து காத்துஇருக்கிறோம்🙏🙏
Two clarifications: 1.Oral assessments for arrears also for the 2020 batch students in addition to online end-sem exam
https://t.co/uW2MDLvdBE online end-sem for Junior semesters -no online end-sem for junior year students for both regular & arrear courses.
Hope it clarifies.