தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. 🙏 #AnbaanaFans
அவர் போலவே கவிதை மூலம் புரட்சியை ஏற்படுத்துவது மட்டுமே என் நோக்கம். என் தலைவனுடன் என்னை ஒப்பிட வேண்டாம். அவர் எரிமலை,நான் வெறும் தீக்குச்சி. https://t.co/CudfPDsTkE