மதுரைக்கு செல்ல ஆம்னி பேருந்தின் விலை 6,000 ரூபாய்… ஊழலற்ற ஆட்சி என சொன்னார்களே.. இது ஊழல் இல்லையா? தவெக அரசை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பிய திமுகவின் சரவணன்
#DMK | #TVK | #Saravanan | #TNGovt | #PuthiyathalaimuraiTV
#WATCH | இப்படி ஒரு அநாகரிக டம்மி முதல்வரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை!
அடுத்த கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. நமக்கு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி. இந்த ஆட்சிக்கு கிடைக்கும் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும்!
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
#Udhayanidhistalin | #dmk | #KalaignarSeithigal
While PTR has responded to the so-called journalist's unrelated rant, let's not miss the fact that Omjasvin's couldn't defend or answer PTR calling out these media cheerleaders.
He is forced to switch the topic and just like Tvk and Bjp, throw an unrelated issue to divert attention away from the issue of media.
But it's the same old "திமுக மட்டும் ஒழுங்கா?" BS tactic that all the anti-DMK cornered rats use.
These so-called fourth pillar of democracy are turning out to be just pillars for their favorite star driven government.
https://t.co/XmzqEcG4Et
தலைவர் @mkstalin அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல!
அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது!
சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு.
ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு!
ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்!
சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்!
அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம்.
தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம்.
தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு🔥
#ShameOnYouCM
Will the Chief Minister return with genuinely bew investments or simply put new stickers on investments already in the pipeline?
Under the #DravidianModel Government led by @mkstalin, we did considerable groundwork to build a strong UK–Europe investment pipeline for Tamil Nadu.
A few examples:
🌊 Wind Energy: Tamil Nadu already has a formidable wind-manufacturing ecosystem. Discussions with several companies had progressed towards potential investment opportunities of atleast ~₹10,000 Cr.
🚗 HORSE Powertrain: We began engaging with this Renault-Geely-backed company in 2025 for manufacturing at Renault’s Chennai facility. They were awaiting an approval from Delhi, which media reports (AutoCar, Businessline etc) say came through in June. With the 2028 import-duty deadline approaching, this is an investment that should now be ready to close.
Opportunity: ~₹4,000 Cr.
🏭 Motherson & Wilson Power: Both are strong existing investors in Tamil Nadu. With Motherson pursuing new initiatives in Europe, there is a significant opportunity to bring its next phase of expansion to TN.
Opportunity: ~₹15,000 Cr.
🔋 Hinduja: The Battery/BESS investment commitment secured under the #DMK Government must now move quickly from commitment to construction.
Several Aerospace & Defence and GCC companies are also well positioned to expand their existing Tamil Nadu operations.
So the test of this UK trip is simple:
Will the CM merely repackage these opportunities as “new investments” and add them to his London tally Or will he use the platform we built to win genuinely new investors and new projects for Tamil Nadu?
And there is plenty to go after ! Rolls-Royce, BAE Systems and the wider UK ecosystem in Aerospace, Defence, MRO and R&D offer enormous possibilities.
The groundwork has been done.
The pipeline exists.
Now bring home something new.
Let Tamil Nadu win. 👍🏾
#InvestInTN #JobsForTN
The #hate, #prejudice, #stereotyping, #Mistrust etc On the political class stems from the lack of BASIC knowledge of #Governance & resulting INABILITY of our citizens to QUESTION our #ElectedRepresentatives !
Governance / Law Making is taught to 4th-6th graders across the globe !
#WATCH | வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளிக்கும்போது திடீரென ஏற்பட்ட மின்தடை. செய்தியாளர்கள் கேமரா மற்றும் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிறிது நேரம் பேட்டி அளித்தார்
#SunNews | #Sengottaiyan | #Vellore | #Powercut
ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பொத்துனாப்ல வேடிக்கை பாக்குது
ஒரே ஒருத்தன் தைரியமா இறங்கி சிதைச்சிட்டான்
கிட்டத்தட்ட ஏழெட்டு வருசமா இருக்க என்னோட profile picture அதன் பிறவிப் பயனை எய்தது