#BREAKING : இந்தியாவில் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு
ஒமிக்ரானின் மாறுபாடடைந்த XE வைரஸ் தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு பாதிப்பு
#OmicronXE | #Maharashtra | #Mumbai
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மே, ஜூன் -2021ல் தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள இரண்டு மாத ��தியமும், வெகுமதியும், பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும். @mkstalin @Subramanian_ma
@CMOTamilnadu @KanimozhiDMK
கொரனா முதல் அலையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவமனை செவிலியர் ஜெப செல்வியின் கோரிக்கைகளை நிறைவேற்றவும். @CMOTamilnadu@mkstalin@Subramanian_ma @
தூத்துக்குடி ��்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற உத்திரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். @mkstalin @CMOTamilnadu @KanimozhiDMK
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக���கப்பட்ட குடும்பத்திற்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணி நியமன ஆணை வழங்கிய முதல்வருக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். @mkstalin @KanimozhiDMK @CMOTamilnadu
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாவட்ட நீதிமன்றத்தை கையகப்படுத்தி மாவட்ட நீதிமன்றத்தை புற நகர் பகுதிக்கு கொண்டு செல்ல சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு கோரிக்கை ..@CMOTamilnadu@mkstalin