உத்திரபிரதேசத்தில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் அவர்கள் மீதான துப்பாக்கிசூட்டை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது!
பாஜக ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, துப்பாக்கிசூடு நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
#beemarmy
உத்திரபிரதேசத்தில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் அவர்கள் மீதான துப்பாக்கிசூட்டை #ஆதித்தமிழர்பேரவை வன்மையாக கண்டிக்கின்றோம்! பாஜக ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்குசீர்குலைந்துள்ளது துப்பாக்கிசூடு நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்... #ModiSarkar
மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.!
பாஜக அரசின் அத்துமீறல்
அமலாக்கத்துறையின் மனித உரிமை மீறல்
ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.!
@arivalayam@mkstalin@CMOTamilnadu
https://t.co/XWj6MZsrze
மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.!
பாஜக அரசின் அத்துமீறல்
அமலாக்கத்துறையின் மனித உரிமை மீறல்
ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.!
@EraAthiyamaan@CMOTamilnadu@V_Senthilbalaji
இன்று மதுரை விரகனூரில் மக்கள் விடுதலைக் கட்சி சார்பில் தோழர் முருகவேல்ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற "வலது சாரி எதிர்ப்பு அரசியல் மாநாட்டில்" கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
@ATPeravai
தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் மனோரஞ்சிதம் அவர்களின் சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன்..
@ATPeravai
மே 29 மதுரை மாட்டுத்தாவணி ராமசுப்பு அரங்கில்..
ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் பேரவை தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...
#atpitwings