It is indeed our privilege to be part of the select group of US startups, signing an MoU, with the Govt. of Tamilnadu. Our sincere thanks to Hon. CM, Hon. Min. of Industries and to leadership and team at Guidance Tamilnadu.
அமெரிக்காவைச் சேர்ந்த Continube நிறுவனம் ரூ.20 கோடி முதலீட்டில், சுமார் 35 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தனது SaaS based Enterprise Risk Automation திட்டத்தினை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
@CMOTamilNadu மாண்புமிகு முதல்வருக்கும், தொழில்துறை அமைச்சருக்கும், Guidance குழுவினருக்கும்; ContiNube ஊழியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி. It is our privilege to be part of the Transformational IT Initiatives undertaken by the Govt. of Tamilnadu. Thank you sir.