இன்று நாம் #PartitionHorrorsRemembranceDay (நாடு பிரிவினையின் துயரங்களை நினைவுகூரும் நாள்) நினைவுகூர்கிறோம். பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரின் தைரியத்தையும் நாம் நினைவுகூர்கிறோம். அது வரலாற்றில் பலரின் வாழ்க்கையைச் சிதைத்த ஒரு தருணம்... குடும்பங்கள் இடம்பெயர்ந்தன, அன்புக்குரியவர்களை இழந்தனர், அளவற்ற துன்பங்களைச் சகித்துக்கொண்டனர்.
அதே நேரத்தில், இதையெல்லாம் கடந்து, மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாததிலிருந்து மீண்டும் கட்டியெழுப்பி, இடர்களைச் சாதனைகளாக மாற்றி, நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தனர். அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் மனித ஆன்மாவின் வலிமையை நமக்கு நினைவூட்டுகின்றன.
இந்த நாள், நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வெற்றிபெற்ற பாரதத்தை உருவாக்குவதற்கும் நமது உறுதியை ஆழப்படுத்தட்டும்.
தி.மு.க மாநாட்டிற்காக விதிகளை மீறி மண் அள்ளியதாக குற்றச்சாட்டு.. எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்..!
#DMK | #DMKMaanadu | #EVVelu | #PolimerNews
தி.மு.க மாநாட்டிற்காக விதிகளை மீறி மண் அள்ளியதாக குற்றச்சாட்டு.. எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்..!
#DMK | #DMKMaanadu | #EVVelu | #PolimerNews
@TVKVijayHQ@CMOTamilnadu
No rain because of this is also one the reason cm sir please take concrete step to save our nature save our trees 🎄🎄 worried about Huge rainfall in entire south india so take actions I belive you you are only real saviour of TN people and only hope

வெட்டப்பட்ட மரங்களை அரவணைத்து கதறி அழுத பெண்மணி
உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதை அமைப்பதற்காக முன் அறிவிப்பின்றி மரங்கள் வெட்டப்பட்டதாக வேதனை
#Kallakurichi#TreeCut#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ

Tomorrow, 7th August is National Handloom Day. Let’s make India’s handloom diversity popular.
Share your videos with your favourite handloom products, including GRWM videos on social media.
Don’t forget to use #NationalHandloomDay.
@narayanantbjp மிஸ்டர் நாராயணன் நமக்கெல்லாம் பேசத் தகுதி இல்ல நாராயணன் 13 வருஷமா ஆட்சியில் இருக்கும் நாமெல்லாம் ஒரு வேஸ்ட் அரசியல் என்றால் தமிழகத்தில் இப்படி பண்ண வேண்டும் பிஜேபி கத்துக்கணும் Soft not working out CJP போராட்டத்தில் big set back to the bjp govt inteligence failure
240 MPக்களை கையில வச்சுக்கிட்டிருக்கிற ஒரு பெரிய கட்சியால அஞ்சு வருஷமா செய்ய முடியாததை 107 MLAக்களை கையில வச்சிருக்கிற ஒரு சுண்டக்கா கட்சி ரெண்டே மாசத்துல செஞ்சிருக்கு. தவெகவைப் பாத்து எப்படி அரசியல் பண்ணனும்னு கத்துக்குங்க…!
நீட் தேர்வில் வெற்றி கண்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள இந்த மாணவி நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சாதனையாளருக்கு இறைவன் அருள் தொடர்ந்து இருக்க நமது பிரார்த்தனைகள்.
आषाढी एकादशीच्या पवित्र पर्वानिमित्त हार्दिक शुभेच्छा. हा मंगलमय दिवस भक्ती, करुणा आणि सामाजिक सलोख्याचा चिरंतन संदेश देणारा आहे. भगवान विठ्ठलाचे आशीर्वाद आपल्या सर्वांच्या आयुष्यात आनंद, सलोखा आणि समृद्धी घेऊन येवो, हीच कामना. समाजातील प्रत्येक व्यक्तीच्या कल्याणासाठी आणि सन्मानासाठी अविरत कार्य करण्याचा आपला संकल्प अधिक दृढ होवो, हीच विठ्ठल चरणी प्रार्थना.