DMK will never forget Rahul's betrayal. During the Karur Stampede, he used his influence with DMK leaders to save Vijay. He used his IT wing &party leaders to support Vijay & attack the DMK during the last TN Assembly election. He joined TVK as soon as it won. Rahul is a traitor!
கரண்ட் இல்லாமல் எப்படி AI ?
நாங்கள் ஒரு சிறிய நிறுவனம் தினமும் 4-5 மணி நேரம் அலுவலக நேரத்தில் மின்தடை உண்டாகிறது. எந்த வேலையும் நடப்பதில்லை. UPS பயன்படுத்தி கணினிகளை இயக்கினால் கூட காற்றோட்ட வசதி இல்லாமல் எப்படி என் ஊழியர்கள் வேலை பார்ப்பார்கள் ? அவர்களை அப்படி அடிமைகள் ��ோல நடத்த கூடாது என்பதால் வீட்டிற்கு கிளம்ப சொல்கிறேன்.
கரண்ட் உள்ளதோ, இல்லையோ , project முடிக்க முடியுமோ முடியாதோ எங்களை நம்ப��யிருக்கும் ஊழியர்களுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்தாக வேண்டும். Maintainance, internet bill, என்று மாதம் 2-3 லட்சம் செலவு உள்ளது. மின்தடை என்பது வெறும் சொகுசு பாதிப்பு இல்லை, எங்களை போன்ற சிறு நிறுவனங்கள், அதனை நம்பி இருக்கும் ஊழியர்களின் வாழ்வாதார பாதிப்பு.
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் promt s களுக்கே, அதற்கு பதிலளிக்கும் infra க்களை நிர்வகிக்க , உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தும் மொத்த தண்ணீர் அளவு தேவை .
அப்படி இருக்கையில் எவ்வளவு மின்சாரம் தேவை, அதன் கூலிங் systems எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை, எவ்வளவு கார்பன் உமிழ்வு உண்டாகும் என்பதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இன்றி AI நகரம், AI administration என்று reels போடுவதை விட்டுவிட்டு, முதலில் தடையற்ற மின்சாரத்தை வழங்குங்கள்.
@Keerthana4VNR
எங்களை போன்ற முதல் தலைமுறை தொழில்முனைவோர்களின் வாழ்��்கை Reels அல்ல. Real .
காலை 10-மாலை 5 job அல்ல, விடிய விடிய கண்விழித்து வேலை செய்கிறோம், ஊர் ஊராக பயணிக்கிறோம்.
வீட்டில் இருந்து Lunch Box கொண்டு வரும் சொகுசு எங்களுக்கு இல்லை. கிடைத்த இடத்தில் , இருப்பதை உண்டுவிட்டு ஓடுகிறோம்.
நாங்கள் கோட் சூட் அணிந்தால் பத்தாது, எங்களை நம்பி இருப்பவர்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என சிந்தித்து ஒவ்வொரு project ஆக எடுக்கிறோம்
இப்படியெல்லாம் கடினப்பட்டு உருவாக்கிய நிறுவனம் , project அனைத்தும் இந்த மின் தடையால் பயனற்றதாகி விடுகிறது.
நீங்கள் கோட் அணிவது, அலுவலகத்தில் Lunch சாப்பிடுவது எல்லாம் எங்களுக்கு முக்கிய செய்தி அல்ல, உச்சி வெயிலில் சட்டை கூட அணியாமல் , உணவு உண்ணாமல் வேலை பார்த்த/பார்க்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் நாங்கள்.
நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள் .
எங்களை போன்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், தொழில்முனைவோர்களின் தேவை அதுவே.
@CMOTamilnadu
திமுகவுக்கு ஏன் இப்படி முட்டு தர ? உனக்குனு எதுனா ஒன்னுனா வந்து நிக்கபோறாங்களான்னு சுத்தி இருக்கவன் பேசுனாலும்
அந்த கட்சி நலதிட்டங்களால் உயர்ந்த பல குடும்பம் உண்���ு அதில் நானும் ஒருத்தன்
இதுபோல இன்னும் பல குடும்பத்தை உயர்த்தும்னு நம்புறேன் கூட நிக்குறேன்
அதுல ஒரு நிம்மதி
I had a blind hate against DMK when casting my first vote without any reason. Then, after analysing other parties and their actions, ended up defending DMK.
When you understand TN, you will defend DMK.
ஏனைனில் இந்தியாவிலேயே, ஏன் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மண்ணிலே சாத்தியமற்ற, சட்ட பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டிய அரசு திமுக அரசு!
வரலாறு தெரிந்து ��ேசுங்க ப்ரோ….
அதுசரி.. நமக்கு சோஃபா இருக்கும் போது சிலை எதற்கு…
‘ஐ’ க்கும் ‘ஜ’ க்கும் வித்தியாசம் தெரியவில்லை
‘ஒ’ க்கும் ‘ஓ’க்கும் வித்தியாசம் தெரியவில்லை
இதுல இவர் MP வேற…
தற்குறிகளுக்கு ஏத்த ஆள் தான் நீங்க எல்லாரும் காங்கிரஸ்ல
😂😂😂😂
@DrHolyhemp@dhans4all ஒரே பேட்ட��்ன் தான்.
ஊழல்ன்னு ஒரு ஸ்கீரின்ஷாட் போட்டுட்டு திமுகவை மட்டுமே குறை சொல்றாங்க, ஆதாரம் இருக்கே போய் வழக்கு போடுன்னா அசிங்கமா பேசுற அதே மெத்தட் .
Tamil Nadu has once again lost a major industrial project. The #Mazagon Dock Ship Builders Company, which had earlier signed a contract with Tamil Nadu, has now turned to Andhra Pradesh. This change is a major setback for the industrial development of Tamil Nadu.
#Industry
“ வீட்டில் “இருந்து ஒரு கத்தரிக்கோலோடு வந்து விழாவில் கலந்துகொண்ட முதல் எம்எல்ஏ இவர்தான். ��ிரச்னையை உருவாக்க வேண்டும் என்றே வந்திருக்கிறார். இந்த நடைமுறை மீறலை பற்றிப்பேச வேண்டிய மீடியாக்கள் எதையோ பேசுகின்றன. தலைவரைப்போன்றே சிம்பதியை உருவாக்கி குளிர் காய்வதை விட்டுவிட்டு செயல்பட்டால் நல்லது.
31 வருடமாக குஜராத்தில் பிஜேபி ஆட்சி !!
அங்கு அரசியல் மாற்றம் வராது, நடிகர் கட்சி தொடங்க மாட்டார், IPS அதிகாரி கட்சி தொடங்க மாட்டார் !!
நம்பர் 1 மாநிலத்தில் மட்டும் அரசியல் மாற்றம் வேண்டும்???
வரவன் போரவன் லாம் கட்சி தொடங்கி எங்களை #1 இடத்திலிருந்து மாற்றி எலிக்கரி சாப்பிட்டு வயிற்றில் ஈர்த்துணி கட்டிக்கொண்டு பசியில் உறங்க வைக்கவா???
லீமா ரோஸ் மார்ட்டின்! நம்ம தமிழ்நாடு ப���துப் பணித் துறை மற்றும் விளையாட்டாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவோட மாமியார்! லீமா ரோஸ் மார்ட்டின் அண்ணன், யார் தெரியுமோ? ஜான் பிரிட்டோ! ஜான் பிரிட்டோ யார் தெரியுமோ? பிரபல போதை மருந்து கடத்தல் மன்னன்!
இ��்போ ஜான் பிரிட்டோ எங்க இருக்கார்? யாருக்குத் தெரியும்? ஏதோ ஒரு வெளிநாட்டில் இருந்து கொண்டு, தமிழ் நாட்டிற்கும், தமிழ்நாடு மீனவர்கள் வழியாக இலங்கைக்கும் போதை வஸ்துக்கள் சப்ளை பண்றார்!
இப்போ என்ன ஆச்சு! ஜான் பிரிட்டோவிற்கு சொந்தமான இடங்களில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் இன்று அமுலாக்கத் துறை அதிரடி சோதனை! நியூஸ்ல வந்துதா? வராது! ஏன்னா ஆதவ் அர்ஜுனா அவ்வளவு பவர்ஃபுல்!
லீமா ரோ���்! அவரது போதைப்பணம் யாரிடமிருந்து வருகிறது? ஆதவ் அர்ஜுனா!!! We are watching!
தோழர்களே நாம் இருப்பது
விசிக வில், விசிக வாக செயல் படுங்கள். நானும் வழக்கறிஞர் மற்றும் தற்போது சேலம் மாநகராட்சி மா��ன்ற உறுப்பினர்..
சென்னையில் பள்ளி திறப்பு விழாவில் நடந்த. நிகழ்வை பொறுத்த வரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி.பல்லவி அவர்கள் செய்தது தான் தவறு.
இந்தியாவிற்கு பிரதமர் எப்படியோ, தமிழ்நாட்டிற்கு முதல்வர் எப்படியோ, அப்படித்தான் சென்னைக்கு மேயர்.
மேலும் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு என்ன இடமோ,அதே தான் மேயர் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர���க்கான இடம்...
மாமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அந்தந்த மாநகராட்சிக்கு மேயர்தான் தலைவர் ... சட்டமன்ற உறுப்பினர் பல்லவி சிறப்பு அழைப்பாளர் அவ்வளவே.
மாநகராட்சி பள்ளி திறப்பு விழாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் முந்திரி கொட்டை தனமாக ரிப்பன் கட் செய்தது தவறு .பின் எதற்கு மாநகராட்சி நிர்வாகம். கலைத்து விட்டு செல்லுங்களே.
ஒரு வேளை சேலத்தில் இந்த நிகழ்வு நடந்திருந்தால் மாமன்ற உறுப்பினராக நான் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தை முன்னெடுத்திருப்பேன்.
என்னை பொறுத்த வரை இன்று சென்னையில் நடந்தது சர்வாதிகார ஜனநாயக படுகொலை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சியை இழிவு படுத்தும் செயல். தயை கூர்ந்து நமது விசிக வினர், விசிக வாக நடந்து கொள்ளுங்கள்.
விசிகவில் தற்போது 20 க்கும் மேல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு மாநகராட்சியில் இருக்கிறோம்.
நம்மில் ஒருவர் மாநகராட்சி துனைமேயராகவும் இருக்கிறார். மாமன்ற உறுப்பி���ரையும் , மாநகராட்சி மேயரையும் இழிவு படுத்தும் செயல், உள்ளாட்சி முறையையே இழுவு படுத்தும் செயலாக நான் உணர்கிறேன்.. த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் செய்த அடாவடி செயலுக்கு நமது கட்சியினர் ஆதரவு தெரிவிப்பது உள்ளபடியே வருத்தம் அளிக்கிறது.. ..
சேலம் விசிக மாமன்ற உறுப்பினர். - ஜெ.மு.இமயவரம்பன்.. - #ஜோசப்_விஜய் #follower #highlight #இசையமுதன் #YOUTHWING #ITWING #WomenWing #CMofTamilNadu #TholThirumavalavan #ezhuchithamizhar. Senathipathi Emayavarman Senathipathi. Senathipathi Senathipathi சேனாதிபதி. ஜெ.மு.இமயவரம்பன் Adv Emayavarman Emayavarman
சென்னை மேயர்
திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்காக மட்டும் தாக்கப்படவில்லை. அவர் கறாராக, வழக்கமான, இயல்பான அரசாங்க நடைமுறையைக் கடைபிடித்தார் என்பதற்காக மட்டுமல்ல.
சென்னை மேயர் மாதிகா எனும் தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் விசிக தலைவர்களாலும் தாக்கப்படுகிறார்.
எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அதுவே நடந்துவிட்டது.
பா ரஞ்சித் போன்றோர்கள் ஆசைப்பட்டது நடந்துவிட்டது.
தலித் அடையாளத்தை ஆதிதிராவிடர் (பறையர்) அடையாளமாக, சுயமரியாதையை தற்பெருமையாக, சென்னையே நாங்கள் தான் என்ற மெஜாரிடியேரியன் (majoritarian) குரலாக, நாங்கள் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என்ற இனவாத குரலாக, விடுதலைச் சிறுத்தைகள் தங்களைப் போன்று செயல்படவேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் ரஞ்சித் முக்கியமானவர்.
இதுவரை அதற்குள் சிக்காத திருமாவை, லாட்டரி மஃபியாவின் பணமும், ரஞ்சித் போன்றோர்களின் எக்ஸ்க்ளூசிவ் (exclusive) அரசியலும் எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது பாருங்கள்.
விசிகவிற்கு மற்ற சமூகத்தினரும் வரவேண்டும் என்று, அதை யாரும் தலித் கட்சி என்று சொல்லக்கூடாது என்று போராடிய திருமாவிற்கு இது பெரிய இழுக்���ை ஏற்படுத்தியிருக்கிறது.
விசிக தலைவர்கள் தேர்தலில் போட்டி போடத்தொடங்கியபோது பிற ஜாதியில் பிறந்த பல முற்போக்குத் தோழர்கள் தாமாக முன்வந்து பரப்புரை செய்தனர் என்பதை இந்த எக்ஸ்க்ளூசிவ் கோஷ்டியினருக்கு நினைவிருக்குமா?
மாதிகாவைத் தாக்கும் ஜாதியவாத தலித்தை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?
அவர்கள் யாராக இருந்தால் என்ன?
அமுதன் ஆர் பி
ஆவணப்பட இயக்குநர்
சென்னை