தாய்நாட்டின் மீதும், தாய்மண்ணின் மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இமானுவேல் சேகரன் அவர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றவர்.
அடக்குமுறைக்கு உள்ளான பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த வீரத் தியாகி வே.இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் சமூகநீதிக்கான அர்ப்பணிப்பையும் போற்றிப் பெருமையுடன் நினைவு கூர்வோம்.
#immanuvelsekaranar #thiyagiimmanuvelsekaran #102birthday
தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரை ஆதரிக்கும் அனைத்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும், சமூக மாற்றத்திற்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள We The Leaders Foundation அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தன்னார்வலராக பதிவு செய்ய:
https://t.co/SlhTem6kRy
“மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்; மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.”
#WeTheLeaders #AMI4TN
தேசிய ஜனநாயக கூட்டணியின் #இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் முனைவர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள், ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆதரவை கோரி உற்சாகமாக வாக்கு சேகரித்தார்.
#Rajapalayam#bjp#tnelections2026 #votepriscillapandian #campaign
தமிழக அரசியல் வரலாற்றின் புகழ்மிக்க, துணிச்சல்மிகு பெண் ஆளுமை, முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் பெருமைகளை நினைவுகூறுவோம்.
#Jayalalitha
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - வேலூர் மாவட்டம் சார்பில் 31.01.2026 அன்று "தேவேந்திரகுல வேளாளர்களை" பட்டியலிருந்து வெளியேற்றக்கோரியும், "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம்" மாபெரும் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். பின்னர் வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம் குறித்தும் மக்களிடம் எழுச்சி உரையாற்றினேன். வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர், முனைவர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள், மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர், திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் - மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு.சண்முக சுதாகர் அவர்கள், திரு.ச.தமிழரசன் அவர்கள், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திரு.ராஜேந்திரன் அவர்கள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
#வெல்லட்டும்_பட்டியல்_வெளியேற்றம் #உருவாகட்டும்_சமத்துவம் #Vellore #TMMK
வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்களை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிப்பார்களா இஸ்லாமியர்கள் ?
#மேல்விஷாரம்#DMKFailsTN@BJP4TamilNadu
தேசிய நெடுஞ்சாலையில் மது கடை, விபத்தில் உயிரிழப்பு தமிழகம் நம்பர் 1,
#இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலாறு பாலம் அருகில் கோவில்களுக்கு அருகில் மது கடை, தமிழக மக்களே அநீதியை எதிர்த்து போராட களம் காண்பீர்!!
@BJP4TamilNadu