சென்னையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ தம்பதியிடம் 10 லட்சம் ரூபாய் மற்றும் 26 சவரன் நகையை மோசடி செய்ததாக, திமுக எம்பி திருச்சி சிவாவின் மகள் மற்றும் மருமகனுக்கு எதிராக போலீசில் புகார்
Chennai | FraudNews | Police | Complaint
#Newstamil24x7#MPTrichySiva
மாணவியை தாக்கிய திருநங்கை
பேருந்தில் பணம் கேட்டபோது கொடுக்க மறுத்ததால் மாணவி மீது சரமாரியாக தாக்கிய திருநங்கை
திருநங்கை மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு - விசாரணை
#trichy#transgender#student#attack
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
வழக்கு போடுங்க சந்திக்க தயார்..! ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இப்படிப்பட்ட வழக்கு போட்டு சோதனை செய்வதெல்லாம் தி.மு.கவிற்கு புதிது கிடையாது..! இதற்கு முன் போடப்பட்ட வழக்கு எல்லாம் என்ன ஆனது..?
எ.வ.வேலுவை சந்தித்த பின் தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் பரபரப்பு பேட்டி
#DMK | #EVVelu | #Chennai | #Saravanan | #PolimerNews
30 வருஷத்துக்கு முன்னாடி எ.வ.வேலுவிடம் என்ன சொத்து இருந்தது..? மனைவி, மகன் பேரில் சொத்து இருந்தாலும் தவறு தான்..
எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனை.. ஆதவ் அர்ஜுனா கருத்து..
#AadhavArjuna | #TVK | #DMK | #EVVelu | #PolimerNews
"எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..? எதுக்கு ஏய்னு சொல்றீங்க..? ஒழுங்கா பேசுங்க முதல்ல..?"
முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்வதற்காக சென்னை மெரினாவில் 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டிகள்.. #Chennai | #TVK | #Tarffic | #PolimerNews
தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இன்குபேட்டரில் வைத்த குழந்தைகளை பார்ப்பதற்கு 500 ரூபாய் லஞ்சம் கேட்பதாக அமைச்சரிடம் பொதுமக்கள் குற்றசாட்டு
#Tambaram | #GH | #Ministersarathkumar
வீடு கட்டவே இல்ல ஆனா வீடு கட்டுனதா பில் மட்டும் எப்படி காட்டுனீங்க?.. இதுல கமிஷன் வேற வாங்குறாங்களாம்…
வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காண்பித்து அதிகாரிகள் மோசடி செய்ததாக கல்வராயன் மலை பகுதி மக்கள் பகிரங்க புகார்
#Kallakurichi | #House | #Issue | #PolimerNews
”500 ரூபாய் கேக்குறாங்க... இல்லாத பட்டவங்க தான் கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டல் வராங்க”...
முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க வந்த அமைச்சரை சூழ்ந்து கொண்டு புகார் அளித்த மக்கள்.. உடனே அமைச்சர் எடுத்த நடவடிக்கை.!
#Chennai | #Tambaram | #TVK | #MinisterSarathkumar | #GovtHospital | #People | #PolimerNews