@EPSTamilNadu
எடப்பாடியார் முகமே அஇஅதிமுகவின் அடையாளம்...
அஇஅதிமுக என்ற கோட்டையின் தளபதியே
உங்கள் பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் வழி நடப்பார்கள்...
துரோகிகள் சந்தர்ப்பவாதிகள் சுயநலவ��திகள் அழிந்து போவார்கள்...
என்றும் எடப்பாடியார்
வழியில்...
A.V அன்பரசன்
பட்டுக்கோட்டை
@KasthuriShankar உதயநிதி இன்னும் சாதாரண நடிகனகத்தான் இருக்கிறார்...
மந்திரிக்கு உள்ள இலட்சணம் எதுவுமேயில்லை...
டி சட்டையில் கட்சிக்கொடியோடு
ஒரு மாநில மந்திரி பிரதமரை பார்க்கப்போவது லூசுத்தனம்..