நான் ஒரு விவசாயி🌾
எனக்கு இசை & எழுத்தின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு
மற்றும்
திலிப்வர்மன் அண்ணா அவர்களின் வெறித்தனமான,ரசிகன் அவரின்
இசை 🎼குரல்🎤 வரிகள்✍️ ❤
🥰 "திலிப்வர்மன் அண்ணா "ரசிகர்கள் கூடவே சேர்ந்து பாடுவது பெரிய ஒரு கூஸ்பம்ஸான ஒரு மொமென்ட் அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு பா(கே)க்கும்போதும்..
🎤🎤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍❤️🥰🥰❤️😍❤️😍❤️❤️
@thisisysr sir #Yuvan25year@DhilipVarmanz anna Amazing performance 🎙️🎙️🎙️🎙️🎼🎼✨✨👏💥💥💥
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
“நான்தான் முதல்வர்… நான்தான் முதல்வர்…” என்கிறார் தீயசக்தி திமுக என்ற கார்ப்பரேட் குடும்பக் கம்பெனித் தலைவர் கொளத்தூர் தொகுதி முன்னா��் ��ம்.எல்.ஏ.. கனவு காண்பதை தன் வீட்டில் கண்டால் பரவாயில்லை. அதை ஒரு கல்யாண வீட்டில் காண்கிறார். அதுவும் பட்டப்பகலில் கனவு காண்கிறார். கனவு காண்பது அவரவர் உரிமை. பவளவிழாப் பாப்பாவை பால்டப்பா போல உருட்டுகிறார் ஜூனியர். இப்போது சீனியரும் சேர்ந்து உருட்டுகிறார். தமிழ்நாட்டையே உருட்டு உருட்டு என உருட்டியவர்கள் இப்போது ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனக் கடுப்பில் கல்யாண வீட்டில் போய் ‘நான்தான் முதல்வர்’ பகல் கனவுப் பாட்டுப் பாடுகிறார்.
பவளவிழாப் பாப்பா போகிறப் போக்கில் அவலவிழாப் பாப்பாவாக மாறி அழுமூஞ்சிப் பாப்பாவாக ஆகி இருக்கிறது. இறுதியில் அழுகுனிப் பாப்பாவாக மாறும் அவல நிலைக்குச் செல்லப் போவது உறுதி.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
நெஞ்சை நிமிர்த்தி, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்! 🐅🚢
1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து முறைப்படி மீட்கப்பட்டு இன்று தாயகம் திரும்பியுள்ளன. இந்த 24 செப்பேடுகள் (21 பெரிய & 3 சிறிய தகடுகள்), மாமன்னர் இராஜராஜ சோழனின் வாய்மொழி வாக்குறுதியை, அவரது வீரம் செறிந்த புதல்வர் முதலாம் ராஜேந்திர சோழன் நி���ைவேற்றியதன் அசைக்க முடியாத சாட்சியாகும்.
19-ஆம் நூற்றாண்டு முதல் நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த இந்த அரிய பொக்கிஷத்தை, பிரதமர் திரு. @narendramodi அவர்களின் முயற்சியால் இன்று பாரத மண்ணிற்கு வெற்றிகரமாக மீட்டெடுத்து வரப்பட்டுள்ளது!
சோழர்களின் அசாத்திய பண்பாடும், அவர்களின் வீரம் செறிந்த கடல்சார் பேராதிக்கமும் இந்தியர்களாகிய நமக்கு என்றும் அளவிட முடியாத பெருமிதம்! இது வெறும் செப்பேடுகளின் மீட்பல்ல... உலக அரங்கில் தமிழ்ப் பேரரசின் உலகளாவிய பேராதிக்கத்தின் சான்று!
#AnaimangalamCopperPlates #CholaLegacy
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்க��ன்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
Our Hon PM Thiru @narendramodi avl continues to make every Indian proud.
The successful effort to bring back our sacred heritage plates of the Chola era to India reflects his unwavering commitment to our civilisational roots.
The Nagai (Leiden) Copper Plates are among the most important surviving records of the Chola era, preserving a rare royal charter on 21 copper plates with the seal of Rajendra Chola I.
They record both Tamil and Sanskrit text, offering invaluable evidence of Chola ancestry, administration, and dynastic memory. They also reveal the Cholas’ maritime connections with Sriwijaya and the wider Indian Ocean world, including support for a Buddhist institution at Nagapattinam.
For Tamil Nadu, this is deeply emotional. These are not mere artifacts, but symbols of our rich Tamil culture, history, and spiritual legacy.
On behalf of the people of TN we thank our Hon PM for safeguarding and restoring our heritage for future generations.
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres