தவெக அரசின் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி - மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து இந்த விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்பதும் ஏமாற்று வேலையே.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம்.
இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
எனவே, தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
Sowmya Anbumani’s Speech is the best one today . Practical and Reasonable requests . Her observations about TASMAC and Women Safety stood out . Everything can be implemented practically. Well done @Sowmiyanbumani 👏
Good to see @CMOTamilnadu took notes of her speech .
I came to a hospital . Songs were playing in the morning . They switched to News channel When Assembly sessions begins . Entire crowd in hospital came and sat in front of the TV irrespective of the age .
Good to see that almost everyone are showing interest in politics and watching the government.
@Sowmiyanbumani@draramadoss
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை.
திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம்.
இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.
திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம்.
#NDAwillWinTN
சென்னையில் அதிமுக அலை ❤️
தலை பக்கம் கையை கொண்டு போனாலே, 40 பவுன்சர்களால் விரட்டியடிக்கப்படும் தலைவர்களுக்கு மத்தியில்,
தொண்டனோடு தொண்டனாய் கலந்த அதிமுக தலைவர் ❤️
விஞ்ஞான ஊழல் செய்வதில் திமுக வைப் போல கில்லாடிகள் தமிழ்நாட்டில் யாருமே கிடையாது!
திருச்சி பொதுக் கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆவேசம்
பொது வெளியில் திமுக அமைச்சர் பேசியது #டேய் உங்க அப்பா கோமணத்துக்கு உள்ளே இருந்தீங்கடா".
இன்று ஊடகவியலாளர்கள், சுயமரியாதை இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள், குறிப்பாக தமிழக ஊடகம் மற்றும் ஊடகத்துறை இதை செய்தியாக வெளியிடுவார்கள் என்று நம்புவோம்.
@AIADMKOfficial
சகோதரர் கிரிக்கெட் கனவுடன் New Zealand நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.
இன்று அவர் கிவிஸ் அணிக்காக விளையாடும் வீரர்.
ஆனால், விதியின் திருப்பம் —
அவரது சொந்த நாடான Indiaக்கு எதிராக மைதானத்தில் நிற்க வேண்டிய நாள் வந்தது.
தேசிய கீதம் ஒலிக்கும்போது…
இதயம் இரண்டாகப் பிளந்தது போல, அவரது கண்களில் தன்னிச்சையாக கண்ணீர் வழிந்தது. 💔🇮🇳🏏
நாடு மாறலாம்…
ஆனால், பிறந்த மண்ணின் உணர்வு மாறாது...
உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது
தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது' என சொல்பவர்களை விரட்டி விடுங்கள். உற்சாகமாக இருங்கள்.. சோகத்தை விட்டொழியுங்கள்.
#spreadpositivity
பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள்....
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்...
"தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது' என சொல்பவர்களை விரட்டி விடுங்கள். உற்சாகமாக இருங்கள்.. சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
பவர்ஃபுல்லாக உணருங்கள்..
உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்...
நேசியுங்கள்...
உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக்குப் பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள். உங்களைப் போல அழகானவர் யாரும் இல்லை, உங்களைப் போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
பயணப்படுங்கள்..
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது._ வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது...
ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்..
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #PositiveVibes #PositiveVibesOnly #PositiveMindset