Useless fellows at @INCIndia! They have no real issues to fight for students or the poor. They live in complete comfort like royalty, and their only ambition seems to be securing a position in the government.
நிர்வாகம் செய்ய தெரியாத கூட்டம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அள்ளி வழங்கி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது
நியாபகம் இருக்குதா ? தேர்தலுக்கு முன் அதாவது தமிழ்நாட்டு அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பிறகு கூறியது என்ன ? நாங்கள் கூறும் அனைத்து வாக்குறுதிகளையும் நிதிநிலை யின் அடிப்படையில் நிறைவேற்றக்கூடியது என்று சொல்லியது மறந்து போய்விட்டது
#மாற்றம் என்பது மக்களை ஏமாற்றும் திட்டமா ?
#VijayTNCM
விஜய் பதவியேற்ற நாள் 10-05-26 முதல் 15-05-26 வரை அதாவது 5 நாள்களில் இதுவரை தமிழ்நாட்டில் அரங்கேறி இருப்பது 24 கொலைகள்
இன்னும் கொள்ளை சம்பவங்கள் வேறு தனி கதை
இதுவல்லவா #மாற்றம்
1/3 மக்களே உங்களின் செயலால் தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது
“Now Sanghis themselves are biting their own fellow who questioned the Modi government.
Seeing this backlash, I thought maybe her account was hacked… because normally she wouldn’t post something like this.”
வீணாய் போன தண்டங்கள் போராடாமல் தூங்கி வழிகிறது
மக்களை தன்னெழுச்சியாக போராட வைக்க முடியாத துணை நிற்க முடியாத கூட்டம் தேர்தல் வந்தால் மாநில கட்சிகளின் தோளில் உட்கார்ந்து கொண்டு ஆட்சியிலும் தொகுதியிலும் பங்கு கேட்கிறது
நூலாண்டிகள் ஒரு போதும் 97% தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியை பொறுத்ததில்லை
அதேபோல் தான் திமுக தோற்க வேண்டும் என்பது அவர்களின் கனவு அதை நிதர்சனமாக யாராவது மாற்ற மாட்டார்களா என புலம்புகிறார்கள்
மே4ல் தெரியும்
ஹரிஸ் சரியான பதிலடி கொடுத்தார்
Mark this — TVK will lose badly.
If Rahul backs this, his entire alliance will collapse. This is exactly how Congress keeps losing power everywhere. Still, Rahul fails to adjust with allies or understand ground reality.
He seems to believe what others tell him instead of recognizing his own position. That’s why he struggles to win and keeps failing to build a strong alliance.
ஜேம்ஸ் வசந்தன் மாதிரியான நபர்கள் இதை மாதிரியான எதுவுமே தெரியாமல் வாட்ஸ் ஆப் புரளிகளை சினிமா மோகத்தை மட்டுமே மனதில் ஏற்றி கொண்டு திரியும் மனநிலையை தெரிய வைக்க முயலுகிறார்
பாராட்டுக்கள்
குற்றசாட்டை இல்லை இல்லாத பொய்களை உருட்டி பதில் சொல்ல முடியாமால் தின்றுகிறார்கள் இதுதான் இவர்கள் அறிவு
எப்படி இவர்களை கரைதேற்றுவது
@PWilsonDMK@mkstalin WANTED: Modi
Charge: Turning women’s rights into political drama
Evidence: Reservation passed, but delayed with delimitation
DMK demanded immediate implementation.
Who’s really blocking progress?
🤣🤣🤣
தற்குறிகள் உலகமே தனிதான்
அரசு மற்றும் தன்னார்வு நிறுவனங்கள் இந்த மாய உலக மனநிலையில் இருக்கும் நபர்களுக்கு மே 4 அன்று வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் பாதிக்காமல் இருக்க இப்பொழுதே கவுன்சிலிங் கொடுத்து காப்பாற்ற வேண்டும்
தயவு கூர்ந்து உதவுங்கள் @Surya_BornToWin
Sanghis, don’t lecture us on patriotism.
While you took pensions from the British, we were fighting for freedom.
We have stood firm in every crisis and defended this nation.
You have no right to question our patriotism.
சங்கிகள், நாட்டுப்பற்றை பற்றி எங்களுக்கு பாடம் சொல்ல வேண்டாம்.
நீங்கள் ஆங்கிலேயரிடம் இருந்து பலன் பெற்ற போது, நாங்கள் சுதந்திரத்திற்காக போராடினோம்.
ஒவ்வொரு சவாலிலும் நாங்கள் நாட்டிற்காக நின்றோம்.
எங்கள் நாட்டுப்பற்றை கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை.