Breaking News | யாருக்கு எவ்வளவு லஞ்சம்?
கடந்த திமுக ஆட்சியில் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திலும், DPI அலுவலகத்தின் 2-வது மாடியிலும் லஞ்சம் வாங்க தனி அறை
சென்னை தி.நகரில் உள்ள குளோபல் 360 என்ற நிறுவனத்தில் லஞ்சம் பெறப்பட்டது
மெட்ரிக் பள்ளி புதுப்பித்தலுக்கு ரூ.3- 5 லட்சம் வரையிலும், CBSE பள்ளி ஒன்றின் புதுப்பித்தலுக்கு ரூ.10 - 15 லட்சம் வரையிலும், ஒரு பள்ளிக்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக ரூ.50 லட்சமும் லஞ்சம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் புகார்
Educational Department | Bribery | 21 June 2026
#NewsTamil24x7 #EducationalDepartment #Bribery
அட விளங்காத 2 திராவிடக் கட்சிகளே என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. மக்களுக்கு தேவையான சின்ன சின்ன விஷயங்கள் கூட செய்யல கடன் மட்டும் 13 லட்சம் கோடி😡
இப்படி மக்களோட சாபத்தை வாங்கி தான் திமுக அதிமுக அழிஞ்சுகிட்டு இருக்கு😡
முதல்வரின் பார்வைக்கு @CMOTamilnadu@TVKVijayHQ 🙏🏻
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
@Udhaystalin How stupid are you talking sofas in every single speech or post. Don’t you have brains to understand what happened in your tenure of rule and address those factors and move on to become a good opposition party? Move on DMK see what you can do to improve your party.
The entire DMK ecosystem is in absolute shock. They are wondering how the public is already completely satisfied with the @TVKVijayHQ government in just 20 days.
Because people didn't vote for TVK for freebies, they voted for systemic change. TVK is delivering superbly in that aspect. 👍
DMK's Sekar Babu was the previous HR&CE minister. But have you seen him conducting raids like TVK Minster @RameshOffcl?
DMK's Duraimurugan was the previous minister for Natural Resources, Minerals and Mines. How many illegal quaries he closed like Minister @drtkprabhu_TVK?
Did Senthil Balaji ever expose any institutional corruption in electricity department like Minister @CTR_Nirmalkumar?
The TVk government is setting a new benchmark in governance with unbelievable efficiency.
4 நாட்களுக்கு முன்பு விவசாய கடன் தள்ளுபடி மறுபரிசீலனை செய்யுங்கள் தாழ்மையுடன் கேட்ட..
ஆனால் 2 மாதத்துக்கு முன்பு பேசிய பழைய வீடியோவை எடுத்துட்டு வந்து அவதூர் பரப்பும் எச்சை மீடியோக்கள்..😡
இதுதற்கொலைக்கு தூண்டு வகையில் உள்ளதாக
விவசாய பெண்மணி மனம் வேதனை அளிக்கிறது. கூறியுள்ளார்
"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.!
#Chennai | #Woman | #PolimerNews