குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிப்பதாக அறிவித்துவிட்டு 60 இடங்களை மட்டுமே உயர்த்தியுள்ளது விடியா அரசு.
பாமர இளைஞர்களின் வாழ்வில் விளையாடாமல் தேர்வர்களின் பிரதான கோரிக்கையான 30,000 மேல் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக அதிகரிக்க வேண்டும்.
(1/2)
இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu
Today I went Indian bank, Porur, Chennai-116.for Aadhar card mobile number update purpose but they said ₹150 for mobile number update and ₹200 for new enrollment I am shocked and I given ₹150 for mobile number update.
Say @UIDAI what is exact far for Aadhar corrections???