I am from South India, and my mother tongue is Telugu, which almost everyone in my state speaks. Besides that, I learned English to connect with people outside my state and around the world. If you INSIST that I must learn a third language other than Telugu and English, I will simply say 'Get out' and shut the door right in your face.
#NEP #NEP2020
என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா😮
ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே?
அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தன
அப்போது,ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொந்தக் கட்சியின் தேசியத் தலைமையையும், கூட்டாளிகளையும் கண்டிக்குறாரோ🤔
P. T. R. Palanivel Thiagarajan one of the most qualified politicians in India and member of TN Legislative Assembly (Madurai Central)The Minister for Finance and Human Resources Management for Tamil Nadu. An MBA from MIT Sloan. Worked in Lehman, Standard Chartered Bank...
அதாவது சாதி சான்றிதழ் வரதுக்கு முன்னால குழந்தைங்க சாதி தெரியாமதான் வளந்தாங்க. அப்படிதான?
தயவுசெஞ்சு கொஞ்சூண்டு வரலாறையும் அரசியலையும் படிச்சிட்டு அரசியலுக்கு வாங்கடா யப்பா
https://t.co/uDysHDXx2Z
மரணதண்டனை விதித்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்று நம்புவது சரியா? கோவையில் இப்படி ஒரு குற்றவாளியை போலிசே சுட்டுக் கொன்றது நாம் அறிந்ததே. அதற்கு பிறகு கொடூரங்கள் நடக்கவில்லையா என்ன?
பெண்ணை காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணின் மனநிலை மாற்றம் பெர வேண்டும்
#JusticeforJayapriya
‘செகப்பா அழகா இருக்கறவா எல்லாம் சொர்கத்துலருந்து வந்தவா, கருப்பா அசிங்கமா இருக்கறவா எல்லாம் நரகத்துல இருந்து வந்த கெட்டவா’ அப்படினு இந்த சுவாமிகள் சொல்றார். இன்னும் எத்தனை காலம் இப்படியே பேசுவீங்க. உங்க மானங்கெட்ட சொர்க்கம் எங்களுக்கு வேண்டாம்பா. நாங்கள் மானமுள்ள அசுரர்களே