எங்கள் #புதுக்கோட்டையே!
திருமயத்தின் திருமுகமே!
நேர்மையின் நெடுந்தூணே!
உங்கள் பயணம்
மக்கள் நலத்தால் மேலும் உயரட்டும்...
உங்கள் புகழ்
பல்லாண்டுகள் பரவட்டும்...
உங்கள் சேவை
தலைமுறைகள் போற்றும் வரலாறாகட்டும்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நீவீர் வாழ்க! புகழோடு பல்லாண்டு வாழ்க!
தொடர் மின்வெட்டு காரணமாக தமிழ்நாடே இருளில் மூழ்கியிருப்பதாக மக்கள் பேசும் நிலையில், 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயரில் உள்ள 'விடியல்' என்ற சொல்லை நீக்கிவிட்டு, 'மகளிர் பயணம்' என்று மாற்றிவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது!
சோபா மாடல் ஆட்சியின் "மாற்றம்" — ஏமாற்றமே..!
📌தொடர் மின் வெட்டு
📌 சட்டம் ஒழுங்கு சீர்கேடு
📌 பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக பெருகும் பாலியல் வன்முறைகள்
📌#TVK நிர்வாகிகளின் வன்முறை வெறியாட்டங்கள்
தேர்தலுக்கு முன் “தூய சக்தி… தூய சக்தி” என்று கூவிய #TVKVijayHQ, தூய சக்தி அல்ல துயரசக்தி!
#வாயை_திறங்க_CM
சென்ற திமுக ஆட்சி ஒரே மாடல்!
அது Dravidian Model!
இந்த தவெக ஆட்சி பல மாடல்!
Sofa Model
Reels Model
Lottery Model
Acting Model
Toys Model
Lie Model
Selfie Model
Publicity Model
Advertisement Model
Drama Model
Cinema Model
மக்கள் நலத் திட்டங்கள் குறைவு,மாடல்களின் பட்டியலோ அதிகம்!
ரீல்ஸ் பார்த்தவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்.. - முதல்வர் விஜய்
ஆமாம், இந்த ஆட்சியில் தினமும் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற நியூஸ் பார்க்கிறார்கள்..!
#CMVijay | #Trichy | #TVK | #TVKVijayFails#VijayFails
தவெகவின் 41 எம்.எல்.ஏக்கள் குற்ற வழக்குகள் பின்னணி உள்ளவர்கள் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாற்றம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய தவெகவின் மோசடி முகத்தை கிழித்தெறிவோம்.
#TVKFails