நேத்து தன்னோட பாணில நின்னு நிதானமா சிந்தாம , சிதராமா அடி பொளந்து இருக்காப்ல 🔥🔥🔥
@Udhaystalin
தன்னோட இயல்பான பேச்சுல Easy ஆக Connect ஆக கூடிய நபர் 🖤❤
@Udhaystalin
இது தான் எங்களுக்கும் வேனும் 👌👌👌
#BREAKING | திருச்சியில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி நிடந்த போராட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு!
#Farmers | #TVKFails | #KalaignarSeithigal
என் மிசா கைதை உங்க எவனுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.. என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட உங்க எவனுக்குமே தகுதி கிடையாது.. சிட்டிபாபுவின் சிறை டைரி காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு.. படிக்க தெரிந்தவனா இருந்தால் அதையெல்லாம் எடுத்து படிங்க.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்..
#Chennai | #DMK | #AnnaArivalayam | #MKStalin | #UdhayanidhiStalin | #PolimerNews
#JustNow | மதுரையில் அரங்கேறும் கொ*லகள்!
மதுரையில் ரவுடி சப்பாணி சரவணன் என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொ*ல
கடந்த 2001-ம் ஆண்டு மேலமாசி வீதியில் நடந்த புஷ்பராஜ் என்பவரின் கொ*லக்கும் சப்பாணி சரவணனுக்கும் சம்பந்தம் என கூறப்படுகிறது
பாலமுருகன் என்பவர் தனது தந்தை கொ*லக்கு பழிக்கு பழியாக சப்பாணி சரவணனை கொன்றாரா?
25 ஆண்டுகளுக்கு முன் நடந்த புஷ்பராஜ் கொ*லக்கு தற்போது பழி தீர்க்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
Crime News | News Report | 19 September 2026
#Madurai #NewsTamil24x7
Knowledge இல்லாதவர்களிடம் பேசுவது Waste!
”Knowledge இல்லாதவர்களிடம் எவ்வளவு அறிவுப்பூர்வமாக பேசி நீங்கள் சண்டை போட்டாலும் உங்களால் ஜெயிக்க முடியாது.”
- ’பத்தா’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது தற்போது வைரலாகி வருகிறது!
#VijaySethupathy #VijaysethupathySpeech #Tamilnadu #KalaignarSeithigal
#BREAKING | பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் நேரடியாக ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்து விட்டீர்களே CM sir!
- த.வெ.க. அரசுக்கு முன்னாள் சபாநாயர் அப்பாவு கண்டனம்!
#appavu | #tvkfails | #vijayfails | #KalaignarSeithigal
சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் தான் இடைத்தேர்தல் வரும் முதல்முறையா ஜனநாயகமே மரணமடைஞ்சிருச்சு!
DMK | Dmk Mupperum vizha | DMK MP Kanimozhi
#NewsTamil24x7#DMK#MKStalin