@grok na oru time nallaa peak la irunthen Ippa 3 varusam kalichu active ah iruken Ana post potta reach agala.. ennaiya madhiri yaraachum frnds iruntha Ennaiya link panni pesa vai
அவரு நடிச்சாரு.. சம்பளம் வாங்கிட்டாரு.. அடுத்த வேலைய பாக்க போய்ட்டாரு. என்னமோ அவர அவமானப்படுத்தினதா நெனைச்சிட்டு படம் வெளில வரவிடாம இருக்க இழுத்தடிச்சிட்டு இருக்காங்க.. என்னத்த சொல்ல..
எப்பொழுதும் பரபரப்பாக துள்ளிக் குதிக்கும் முயலின் 🐰 ஆயுட்காலம் 9 ஆண்டுகள் தான்.
ஆனால் பொறுமையாக பரபரப்பில்லாமல் வாழக்கூடிய ஆமையின் 🐢 ஆயுட்காலம் 400 ஆண்டுகள் ஆகும்.
ஆகவே எந்த காரியத்தையும் பொறுமையாக செய்து வந்தால் வாழ்க்கை அமைதியாகும்.
இனிய காலை வாழ்த்துக்கள்..♥️