ஒலியும் ஒளியும் தவிர சங்கிகளுக்கு வேறெந்த ல-ள வேறுபாடு தெரியாதுபோல. ஒளி என்றாலே காண்பது தான். அப்புறமென்ன காணொளி? காணவும் முடியும் கேட்க மற்றும் பேசவும் முடியும் என்றால் #காணொலி. இந்த லட்சண மயித்துல இத ஒரு குற்றச்சாட்டுன்னு தூக்கிட்டு வர்றானுங்க 🤦🏽♂️🤦🏽♂️
99 சதவிகித
பொது ஜன மரமண்டைகள் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1.டிரைவர் வேலையைப் போல, கண்டக்டர் வேலையை போல ஒரு மனிதன் செய்யும் வேலையாக ஆசிரியர் செய்யும் வேலையை மக்கள் நம்பவில்லை. ஏதோ சும்மா இருந்து... https://t.co/vJPFcD1JQg
ரஃபேல் ஊழல் : எளிய விளக்கம்
முன்கதை
இந்தியா கடைசியாக வாங்கியது Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை.
உள்நாட்டிலேயே போர் விமானம்... https://t.co/TmFSpMtFa4
உன் சாத்திரத்தை விட உன் முன்னோரை விட உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. இந்த வாக்கியத்தை உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதன் வீரியம் அப்படியேதான் இருக்கும். எந்த நாட்டில் இதை... https://t.co/3Jsjhc3798
திமுகவிற்கு எதிராக மக்களை திருப்புவதே அடிமை அதிமுக/பாஜக அரசை மீண்டும் கொண்டு வருவதற்காகத்தான். இந்த அரசுக்கு மாற்றாக கொண்டு வர திமுக தவிர வேறு யாருக்கு போதுமான ஓட்டு வங்கி இருக்கிறது? போன தேர்தலில் அதிமுக, திமுக,... https://t.co/w4ekafwdbp