நாகை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மக்களின் அடிப்படை தேவைகள் அடங்கிய கோரிக்கை மனுவை ஆயப்பாடி முஜிபுர்ரஹ்மான் சமூக ஆர்வலர் விசிக இசபே மாநில துணைச் செயலாளர்,சங்கை நவீத் ஊரட்சி மன்ற துணைத் தலைவர் விசிக சமூக ஊடக மைய மாவட்ட துணைச் செயலாளர் அளித்தோம். கனிவுடன் பெற்றுக் கொண்டார்.நன்றி
#ஜூலை_15- நூறாவது பிறந்தநாள் காணும் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெருந்தலைவர் பெருமதிப்புப்குரிய
தோழர் #என்_சங்கரய்யா அவர்களைப் பெருமை பொங்க
நெஞ்சாரப் போற்றுகிறோம்.
அவர் நீடூழி வாழ்க!
@Sankarayya3
#ஜூலை15: பெருந்தலைவர் பிறந்தநாள். தோழர்கள் ஆங்காங்கே அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்தக் கோருகிறேன்.
���டைசி மனிதனுக்கும் கல்வியைக் கிடைக்கச் செய்த சாதனையாளர். அறிவுசார் புரட்சியை அமைதிவழியில் நிகழ்த்தியவர்.அன்று
நான் திட்டக்குடியில் அஞ்சலி செலுத்துகிறேன்.
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சமூக வலைதளத்தில் வந்த புகாரையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு நன்றி. மதுரையில் மீண்டும் ஒருமுறை தனியார் மருத்துவர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் @mkstalin அறிவித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டுமென வலியுறுத்த உள்ளோம்
ttps://youtu.be/BjL2fPgcxcw
YOUTUBE AYAPPADI MUJIB SOCIAL WEBSITE நாகூரில் அருமையான சுவைமிக்க அரேபியன் A/C மந்தி கிச்சன்மட்டன் மந்தி &சிக்கன் மந்தி,மீன் மந்தி உள்ளிட்டவை
அரேபிய நாட்டில் பணிபுரிந்த சிறந்த சமையல் மாஸ்டரால் சமைக்க படுகிறது.ஆர்டர் செய்தால் டெலிவரி உண்டு
9150144011
ttps://youtu.be/BjL2fPgcxcw
நாகூரில் அருமையான சுவைமிக்க
அரேபியன் A/C மந்தி கிச்சன்
மட்டன் மந்தி & சிக்கன் மந்தி,
மீன் மந்தி உள்ளிட்டவை
அரேபிய நாட்டில் பணிபுரிந்த சிறந்த சமையல் மாஸ்டரால் சமைக்க படுகிறது. ஆர்டர் செய்தால் டெலிவரி செய்யப்படும்.
ttps://youtu.be/BjL2fPgcxcw
நாகூரில் அருமையான சுவைமிக்க
அரேபியன் A/C மந்தி கிச்சன்
ம���்டன் மந்தி & சிக்கன் மந்தி,
மீன் மந்தி உள்ளிட்டவை
அரேபிய நாட்டில் பணிபுரிந்த சிறந்த சமையல் மாஸ்டரால் சமைக்க படுகிறது. ஆர்டர் செய்தால் டெலிவரி செய்யப்படும்.
பிறந்தநாள் என்பதில் சிறப்பேதும் இல்லை.
எனினும்,இதனைமுன்னிட்டு வாழ்த்துவதற்கு; வாழ்த்தின்மூலம் மகிழ்வூட்டுவதற்கு; மகிழ்வின்மூலம் ஊக்கமூட்டுவதற்கு; ஊக்கத்தின்மூலம் நம்பிக��கையளிப்பதற்கு; நம்பிக்கையின்மூலம் வெற்றிகரமாக இயங்குவதற்கு இது வாய்ப்பாக அமையும்.
#தமிழர்_எழுச்சி_நாள்
#HBD_DrThiruma_MP#தமிழர்_எழுச்சி_நாள்
ஆகத்து 17 நல்லிணக்க நட்சத்திரம் 🌟 விசிக தலைவர்
டாக்டர் தொல்.திருமா MP அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் 🍰 வாழ்த்துக்கள்
அன்புடன் வாழ்த்தும்
ஆயப்பாடி முஜிபுர்ரகுமான்
மாநில துணைச் செயலாளர் (இசபே) விசிக 9894941973