நெஞ்சம் நிறைந்த கழக கண்மணிகள் மற்றும் நலன் விரும்பிகள் மற்றும் நம் தலைவரின் வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து மாநில மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் வெற்றிக்காக பிரார்த்தித்த அனைத்து நல்லுள்ளங்களும் இந்நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த *ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்* இந்த சிறப்பு மிகுந்த நாளில் குடும்பத்தில் ஒற்றுமையும் , அன்பும் பல்கி பெருகி, உலகம் முழுவதும் அமைதி நிழவ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த *ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்* இந்த சிறப்பு மிகுந்த நாளில் குடும்பத்தில் ஒற்றுமையும் , அன்பும் பல்கி பெருகி, உலகம் முழுவதும் அமைதி நிழவ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பேரன்புடன்
Adv. Thanjai I.M. Badusha
சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA தலைமையில் இராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்று வருகிறது.
முன்னால் அமைச்சரும் திமுக வின் மாவட்ட செயலாளருமான திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து நாகை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை மரியாதை நட்புணர்வோடு சந்தித்த பொழுது உடன் நாகை திமுக மாவட்ட செயலாளர் திரு கௌதமன் வழ தஞ்சை I.M.பாதுஷா
திமுக வின் முன்னால் அமைச்சரும் கழகத்தின் முதன்மை செயலாளருமான திரு K.N.நேரு அவர்களை சந்தித்து நாகை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் வாழ்த்து பெற்ற பொழுது உடன் நாகை திமுக மாவட்ட செயலாளர் திரு கௌதமன் துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா…
திமுகவின் இளைஞர் அணி செயலாளர் அருமை அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து நாகை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் வாழ்த்து பெற்ற பொழுது உடன் நாகை திமுக மாவட்ட செயலாளர் திரு கௌதமன் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை I.M.பாதுஷா
நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாகை தொகுதியில் களம் கண்ட வெற்றி வேட்பாளர் சமத்துவ தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களின் வாக்கு பெட்டிகளை வாக்கு எண்ணிக்கைக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டு அரசு அதிகாரிகள் முன்பு சீல் செய்த பொழுது..
நாகை சட்டமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் கட்சியின் தலைவர் பேராசிரியர் M. H. ஜவாஹிருல்லா அவர்களுக்கான தேர்தல் பணிகளில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களை சந்தித்து தேர்தல் தொடர்பான கலந்தாலோசிக்கப்பட்ட பொழுது ...
நேச உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நண்பர்களுக்கும் கொள்கையால் நெஞ்சில் குடி கொண்ட சகோதரர்களுக்கும் இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்.
இந்நந்நாளில் மதம் கலைந்து மனிதநேயம் காக்க அனைவரும் உறுதி ஏற்ப்போம் …
நேசமுடன் …
வழக்கறிஞர் தஞ்சை I.M.பாதுஷா
மாநில துணைப் பொதுச் செயலாளர்
மமக
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று *சென்னையில் மனிதநேய மக்கள்
கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் சமுதாய தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது*இந்நிகழ்வில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலின் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது …
திமுக தலைமையில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமையல் எரிவாயு தட்டுபாடு மற்றும் இதர அத்யாவசிய பொருட்களின் தட்டுபாடுகளின் அவலநிலையை எடுத்துரைத்து ஒன்றிய அரசையும் அதற்க்கு துணை போகும் அதிமுக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இந்திய திருநாட்டின் 77 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் M. H. ஜவாஹிருல்லா அவர்கள் அலுவலகத்தில் தேசிய கொடியை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை I.M. பாதுஷா அவர்கள் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்
உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த இனிய உழவர் தினம் மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் இந்நன்னாளில் சகோதரத்துவம் அனைவர் மத்தியிலும் தழைத்தோங்கவும் மனிதநேயம் மேலும் மலரவும் உறுதி ஏற்று இந் நன்னாளை கொண்டாடுவோம்